simbu oda filmography la child artist & cameo vah thookuna motham 26 padam nadichirukan. athula extended Cameo nu inga enna solluthu, pathuthala, thuglife thookuna 23 padam. multistarer nu kumbal la govinda pottathu rendu padam (vaanam & ccv).
so main lead pannathu 21 padam than
.@DawnPicturesOff you know we have social media which doesn't need censor? And also that there is a concept called releasing deleted scenes online?
chumma solren :)
@AakashBaskaran#Parasakthi
என்ன படம்டா சாமி 🥵🔥🔥
#Thalaivar173 க்கு ஏற்ற Stuff இந்த படத்தில் இருக்கு 💯💥🔥
ஒரு சில பட்டி டிங்கரிங் பண்ணி தலைவருக்கு ஏற்ற முறையில் மாற்றியமைத்து சொதப்பாமல் எடுத்தால்
Superstar career best Acting & தமிழ் சினிமாவின் முதல் 1000cr படமாக மாற எல்லா வாய்ப்பும் இருக்கு💯🥵🔥🔥
🎬 The Outfit (2022)
🔊 English - 🔗 Bio
⭐ 4/5
#Thalaivar173 இந்த படத்தின் தழுவலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது 🥵💥
லண்டனில் இருந்து சிகாகோவிற்கு வந்து டெய்லரிங் ஷாப் வைத்து தான் உண்டு தன் வேலை உண்டு என்று அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் இந்த படத்தின் ஹீரோ
வயதானாலும் கோட் 🤵♂️ செய்வதில் அவரை விட திறமையானோர் இல்லை என்ற அளவிற்கு வேலையில் அவ்வளவு Perfection இருக்கும்
அங்குள்ள மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பலின் தலைவனிற்கு இவருடைய வேலைப்பாடு பிடித்து அவருடன் பழக்கமாவதோடு மட்டும் இல்லாமல்
ஹீரோ எந்தவொரு வம்பு தும்புக்கும் போகாமல் இருப்பதை தனக்கு சாதகமாக மாற்றி அடிக்கடி தனது சட்டவிரோத தகவல் தொடர்பு, பணமாற்றும் & ஒரு மீட்டிங் ஸ்பாட் மையமாகவும் அவரது கடையை பயன்படுத்தி வருகின்றனர்
ஒரு நாள் இரவில் அந்த கேங்ஸ்டரின் விசுவாசியுடன் அவரின் மகன் குண்டடிபட்ட நிலையில் கடையினுள் நுழைய இதன்பின் நடக்கும் தரமான சம்பவங்கள் தான் படம் 🥵🔥
அனைவரது நடிப்பும் பிரமாதம்👏
குறிப்பாக கதாநாயகனாக நடித்த Mark Rylance முழுப்படத்தையும் தனது subtle expressions, calm dialogue deliveryயால் தாங்குகிறார்👌💥
டெய்லர் ஷாப்பினுள்ள 2 ரூமில் தான் முழுப்படமும் நடக்கும் 🤯
திரைக்கதை மெதுவாக போனாலும் பரபரப்பிற்கும் கதையில் அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்களுக்கும் பஞ்சமே இல்லாமல் மிகவும் சுவாரஸ்யமாக நகரும் 🔥
dialogue driven thriller பாணியில் இருப்பது பலருக்கும் பிடிக்காமலும் போகலாம்
கண்டிப்பாக பார்க்க வேண்டிய சிங்கிள் லொகேஷனில் நடக்கும் அருமையான கேங்ஸ்டர் ட்ராமா 👌🔥🔥
My Dear bloods ! Just watched #Vetrimaaran sir’s #ARASANPromo theatrical version with MUSIC.
Na solren, Time kedacha theatre la pathudunga. Don’t miss the Theatrical experience . Worth it 🔥
#Arasan