Thank you oracle for this opportunity.
Check out my Oracle Cloud Infrastructure 2023 Certified Foundations Associate Certification! https://t.co/cXepoZSAap #OracleCertified via @Oracle_Edu
@airtelindia
My internet is being very slow from 5pm to 11pm on regular basis.
Have raised multiple customer calls yet i am facing the network issue.
Location 622001
Q: What will happen to Al Aqsa Mosque?
Israeli kids: it will collapse, explode and disappear.
Q: How do you feel when you met an Arab kid?
Israeli kids: I feel I want to kill them.
திரு. தங்கதுரை இரவெல்லாம் காவல் பணியில் ஈடுபட்டு பெற்ற ஊதியத்தை என்னிடம் வழங்க முடியாமல் #Donate2TNCMPRF கணக்கில் செலுத்திவிட்டு திரும்பியதை அறிந்து நெகிழ்ந்தேன்.
அவரை நேரில் அழைத்து, தலைவர் கலைஞர் உரையில் மனிதம் போற்றும் திருக்குறள் நூலை வழங்கி நன்றி கூறினேன்!
தங்கமனம் வாழ்க!
மதுரையில் இளைஞர்கள் குருராஜும் அவரது நண்பர் அன்புநாதனும் #COVID19 தொற்றுக்காலத்தில் அரசின் அனுமதி பெற்று தங்கள் ஆட்டோவை இலவச சேவை வாகனமாக பயன்படுத்தி வருவதை அறிந்து நெகிழ்ந்தேன்.
இப்பெரும்போரில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அதிமுக்கியமானது!
நாம் இணைந்து விரைவில் கொரோனாவை வெல்வோம்
With Azure Migrate, you now have a one-stop shop to move your database cloud migration forward. Check out Azure Migrate at our migration center: https://t.co/TUdF8A4Auy
#COVIDSecondWave-க்கு எதிரான போரில் நாம் அனைவரும் சேர்ந்து போரிட வேண்டிய நேரம் இது.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்!
பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
நன்கொடை - செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும்.