தமிழக வரலாற்றுல விஜய் ஆட்சியில இப்படியொரு கொடூர இரட்டைக்கொலை நடந்திருக்கு திருமா வன்னியரசு எல்லாம் நவ துவாரத்தையும் பொத்திட்டு இருக்கானுக ..
சூப்பர் டா 🔥🔥🔥🔥
@naturallov82520@thiruja2009 சாதி என்ற கொடிய நோய் சமூகத்தில் மீண்டும் தலைதூக்காமல் இருக்க,பெரியாரின் சமத்துவக் கருத்துகளைப் போலியோ சொட்டுமருந்து போல நாம் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து பரப்பிக்கொண்டே இருக்க வேண்டும். நோய் இன்னும் சமூகத்தில் மறைமுகமாக இருக்கும் வரை,அதற்கான #பெரியார்மருந்து எப்போதும் தேவைதான்!
@naturallov82520@thiruja2009 1/2 இளம் பிள்ளைவாதம் (போலியோ) ஒழிக்கப்பட்டுவிட்டாலும், அது மீண்டும் வராமல் தடுக்க எப்படி வருடா வருடம் குழந்தைகளுக்குச் சொட்டுமருந்து கொடுக்கிறோமோ... அதேபோல்தான் பெரியாரின் கருத்துகளும்! #periyar
@OurTemples@TVKVijayHQ இந்த 2021 ல் அனுமதி பெற்று இயங்கி வருகிறது! இதை trend ஆக்குகுவதன் நோக்கம் என்ன? கியாரே @svembu செட்டிங்கா?
இப்ப பான்டா WOW ministersனு @itisprashanth வருவான் பாருங்க
https://t.co/bJM6Ab7diH
@itisprashanth டேய் பான்டா ! எழுதி கொடுத்த ஸ்கிரிப்ட்ல (Script-ல) DMK வெளிநடப்பு சீன் வரல…
திமுக வெளிநடப்பு செய்து, மனப்பாட சீன்ல குழப்பத்தை உருவாக்கிட்டார்கள்.
முதல்வர் (CM) வேறு வகையில் உருட்டப்பட்டார் 🤪
போய் சூப்பர் ,வாவ் , பலே அமைச்சர், கன்டினியு பன்னுடா பான்டா
@sumanthraman மக்களுக்கு சேவை செய்யதான் அரசியல். அம்மக்களுக்கு நன்மை பயக்காத மரங்களை அழிக்க வேண்டும்.
ஆதலால் அவர் மரம் அறுக்கும் வேலையில் சேர்ந்துவிட்டார்😌
புரிஞ்சுதா மாம்ஸ்?