@OurTemples@TVKVijayHQ இந்த 2021 ல் அனுமதி பெற்று இயங்கி வருகிறது! இதை trend ஆக்குகுவதன் நோக்கம் என்ன? கியாரே @svembu செட்டிங்கா?
இப்ப பான்டா WOW ministersனு @itisprashanth வருவான் பாருங்க
https://t.co/bJM6Ab7diH
@itisprashanth டேய் பான்டா ! எழுதி கொடுத்த ஸ்கிரிப்ட்ல (Script-ல) DMK வெளிநடப்பு சீன் வரல…
திமுக வெளிநடப்பு செய்து, மனப்பாட சீன்ல குழப்பத்தை உருவாக்கிட்டார்கள்.
முதல்வர் (CM) வேறு வகையில் உருட்டப்பட்டார் 🤪
போய் சூப்பர் ,வாவ் , பலே அமைச்சர், கன்டினியு பன்னுடா பான்டா
@sumanthraman மக்களுக்கு சேவை செய்யதான் அரசியல். அம்மக்களுக்கு நன்மை பயக்காத மரங்களை அழிக்க வேண்டும்.
ஆதலால் அவர் மரம் அறுக்கும் வேலையில் சேர்ந்துவிட்டார்😌
புரிஞ்சுதா மாம்ஸ்?
@vikatan “ நான் முதல்வன்” என்ற பெயரிலேயே ஒரு கெத்து இருக்கிறது. மாணவ செல்வங்களுக்கு ஊக்கமளிக்கும் பெயராகதானே இருக்கிறது? !அதை ஏன் மாற்றவேண்டும் @imrajmohan@CMOTamilnadu