கைதி படம் பார்த்தவர்களிடம் ஒரு சந்தேகம்.
ஹரீஷ் பரோடி என்ன பதவியில் இருக்கிறார்? TIPS என்ற பெயரில் எங்கிருந்து அவர் தகவல் கொடுக்கிறார். கடைசியில் போலீசில் பிடிபடுகிறாரா? இல்லை தற்கொலையா ?
@kavitha129 தமிழாக்கம் செய்யப்பட்ட பிறமொழி நூல்களைப் படிப்பதும், பிறமொழிப் படங்களை பார்க்கவும் பிடிக்குமெனக்கு. ஏனெனில் தமிழைத் தவிர வேறு மொழியேதும் தெரியாதெனக்கு.
நானும் ஒரு மாதமா ட்விட்டரைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். என்னால் இங்கே ஒரு ட்வீட்டாவது உருப்படியா போட முடியுமா ? இல்ல துபாய்க்கே திரும்பப் போயிரலாமா ?
திரைப்பட வாய்ப்புக்காக காத்திருந்து கதை சுமக்கும் உதவி இயக்குனர்கள் பெரும் திறமைசாலிகளே. மீனுக்காக காத்திருக்கும் கொக்கை போல வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்.
காலம் ஒருநாள் மாறும்....