திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் முத்தையநல்லூர் கிராமம்
அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன் திருக்கோவில் கட்டுமான பணி நடைபெருகிறது, திருப்பணிக்கு பக்தர்கள் நன்கொடை வழங்குமாறு திருக்கோவில் சார்பாக கேட்டுகொள்கிறோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 9489487702, 9443184801 & 6381226941
Temple construction progress on July 11, 2025.
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் முத்தையநல்லூர் கிராமம்
அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன் திருக்கோவில் கட்டுமானத்திற்கு பக்தர்கள் நன்கொடை வழங்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 9489487702, 9443184801 & 6381226941.
#WATCH | Tamil Nadu | Drone visuals from Sri Thayumanavar Temple, situated in the Rockfort complex of Tiruchirappalli, where the Teppotsavam, also called the float festival, was celebrated with great enthusiasm. (10.04)
தனியார் பள்ளிகளில் படிக்கும் திமுகவினரின் குழந்தைகள் மட்டும் மூன்று மொழிகள் கற்கலாம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் படிக்க வாய்ப்பு மறுப்பதா?
அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள்?
உங்களுக்கொரு நியாயம், எளிய மக்களுக்கு ஒரு நியாயமா?
தேர்தல் வெற்றி தோல்வி எல்லாம் எனக்கு பெருமை தான்!
சாராயம் வித்த காசுல ஓட்டுக்கு பணம் கொடுக்கல,
சேகர்பாபு மாதிரி முதலமைச்சர் போற கார்ல சைடுல தொங்கிட்டு போய் கோவிலில் 'பஞ்சாமிர்தம் கமிஷன்' வாங்கி ஓட்டுக்கு பணம் கொடுக்கல,
திரு.@annamalai_k அண்ணா!
Had a great conversation with my friend, President @realDonaldTrump, congratulating him on his spectacular victory. Looking forward to working closely together once again to further strengthen India-US relations across technology, defence, energy, space and several other sectors.
கனடாவில் ஒரு இந்து கோவில் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலையும், நமது தூதரக அதிகாரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இத்தகைய வன்முறைச் செயல்கள் ஒருபோதும் இந்தியாவின் உறுதிப்பாட்டைக் குலைத்துவிட முடியாது. கனேடிய அரசு நீதியையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
I strongly condemn the deliberate attack on a Hindu temple in Canada. Equally appalling are the cowardly attempts to intimidate our diplomats. Such acts of violence will never weaken India’s resolve. We expect the Canadian government to ensure justice and uphold the rule of law.
#23YearsOfSeva…
A heartfelt gratitude to everyone who has sent their blessings and good wishes as I complete 23 years as the head of a government. It was on October 7, 2001, that I took on the responsibility of serving as the Chief Minister of Gujarat. It was the greatness of my Party, @BJP4India, to task a humble Karyakarta like me with the responsibility of heading the state administration.