ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவர் அண்ணன் ம.க.ஸ்டாலின் பாமக அவர்களை வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற கூலிப்படையினரை உடனடியாக கைது செய்ய கோரி ஆடுதுறையில் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு
இதனை வன்மையாக கண்டிக்கிறோம்...
கைது செய்!
கைது செய்!!
குற்றவாளிகளை
உடனடியாக கைது செய்!!!
ஒருவரை பல நபர்கள் சேர்ந்து தாக்கிவிட்டு ஒட்டு மொத்த சமூகமும் அடிபணியும் என்று நம்ப வேண்டாம்
இந்த சமூகம் பிளவு பட்டு இருக்கலாம் ஒன்று சேர்ந்தால் நடக்கும் பின் விளைவு என்ன என்று தெரியாது 💛❤️
36 ஆம் ஆண்டில் 💙💛❤️ :
சமூக நீதி
ஜனநாயகம்
சமத்துவம்
மனித நேயம்
என்ற நான்கு உன்னத கோட்பாடுகளை கொண்டு உருவான பாட்டாளி மக்கள் கட்சி
36 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி !!
பாட்டாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.💐💐
#36YearOfPMK#july16#ட்ராய்ய#TN46
வன்னிய குல க்ஷத்ரியர் சமுதாயத்தில் +2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக இன்ஜினியரிங் படிக்க வன்னிய குல க்ஷத்ரியர் கல்வி வள்ளார் பி.டி.லீ செங்கல்வராயர் அவர்களின் கல்வி நிறுவனம் வழக்கும்
அரியாவாய்ப்பு
160 மேல் cutoff மதிப்பெண் இருந்தால் 4 ஆண்டுகளுக்கு முழு கல்வி கட்டணமும் இலவசம்.
141 முதல் 159 வரை cutoff மதிப்பெண் இருந்தால் 4 ஆண்டுகளுக்கு 50 % கல்வி தொகையை செலுத்தி படிக்கலாம்.
மேலும் இந்த கல்லூரியில் தங்கிப்படிக்கும் வன்னிய குல க்ஷத்ரியர் சமுதாய அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் இலவச தாங்கும் விடுதி.
மக்கள எவ்ளோ எலக்காரமா டீல் பண்றான்...
2021ல இருக்குற தங்கத்தலாம் அடகு வைங்கனு சொல்லி ஓட்டு கேட்டு ஓட்டு வாங்கிட்டு மக்களுக்கு நாமத்த போட்டான். மக்கள் அத கேள்வி கேட்ருக்கனும்.
இருந்தாலும் தைரியமா கேள்வி கேட்டவர்களுக்கு பாராட்டுகள். #DMKFailsTN
திட்டங்கள் :💙💛❤️
திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் வரிசை படுத்திக்கொண்டே போகலாம்
அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்கள்.... 💙💛❤️
#TN46#ParliamentElection2024#PMK
பாமக கைவிட்டாலும் (எதிர்காலம் )
அப்போ இப்பொழுது OBC, MBC கையை பாதுகாப்பாக பிடித்திருப்பவர் பாமக தான்
OBC,MBC யை அப்போ காப்பாத்துறது பாமக தான்...
மீ :அப்போ இதுவரை நீங்க என்ன பண்ணீங்க
தோழர் :சமத்துவம் என்று சொல்லி நாடக காதலை வளர்க்க போனேன்
பாமக 36 ஆவணங்கள் :💙💛❤️
ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆவணங்களையும் செயல் படுத்த கூடியவர்
எங்கள் அண்ணன் அன்புமணி ராமதாஸ்...
#TN46#ParliamentElection2024#PMK
கூட்டணி அறிவிப்பு :💙💛❤️
பாஜக வுடன் பாமக கூட்டணி
மருத்துவர் அய்யா அவர்களின் கூட்டணி அறிவிப்பு என்றும் வெற்றி தான்...
நமது களப்பணியை திறம்பட செய்து
வெற்றியை நமதாக்குவோம்... 💙💛❤️
#TN46#ParliamentElection2024#PMK#BJP