மீசைய முறுக்கு -2 ஒரு படம் மட்டும் அல்ல. இது, ஒரு குரல்.
திறமையின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து, இசைக்கனவுகளுடன் பயணித்துக் கொண்டிருக்கும் பல
கானா கலைஞர்கள் மற்றும் Independent Artist-களின் குரல்.
இந்தக் கதை உருவாக காரணமாக இருந்தவர்களே இன்று அதை பார்த்து, கண்ணீர் விட்டு நின்ற அந்த நிமிடம்…
வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.
இந்த படம் உங்களுக்கானது. #meesayamurukku2
@kuviran2 சம்பந்தமே பேசாம, அவன் பாட்டுக்கு பேசிட்டு நான் எவ்வளவு பெரிய ஆளுனு புளுத்திட்டு இருக்கான், அவன் என்ன கேட்டான் இவன் என்ன பதில் சொல்றான், இதையும் பார்த்துட்டு சாமான் தம்பிகள் மாஸ் னு அலையுறானுங்க
இந்த காணொளியில் கொத்தடிமை தாக்கப்பட்டதால் மிரட்டி நீக்க வைத்துள்ளனர்... அதனால் இதை யாரும் Share செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்...
Rt மட்டும் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்... 🙏🙏🙏
It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️