@098765mani அதற்கு அரசியலை நேர்மையா பன்னுங்கடா தற்குறிகலா அவனுக்காக நிதியை கொடுத்தால் அவன் நிம்மதியடைவான் அதை விட்டுவிட்டு அவன் ஜட்டிவிலையை நோட்டுதுங்க இந்த தற்குறி தருதலை கூட்டம்
"மின்வெட்டு என்பது நமக்கு ஒரு பிரச்னையாக இருக்கலாம்; ஆனால், அது மக்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறதா? இது மக்கள் விரும்பி உருவாக்கிய அரசு, எனவே இது குறித்து நாம் கருத்துச் சொல்ல முடியாது. மூன்று மடங்கு சொத்துவரியையும், மின்கட்டணத்தையும் உயர்த்தியுள்ளனர். இது குறித்துப் பாதிக்கப்பட்ட மக்கள் பேசத் தொடங்கும்போதுதான் இது கவனிக்கப்படும். மக்கள் அதைச் சகித்துக்கொண்டார்கள் என்றால், அதைப் பற்றி நாம் பேசிப் பயனில்லை. ‘மின்கட்டணம் உயர்ந்தால் உனக்கு என்ன? பணம் கட்டும் நாங்களே சும்மா இருக்கிறோம், நீ ஏன் பேசுகிறாய்?' என்று நம்மைப் பார்த்துக் கேட்பார்கள்." - சீமான்
#Seeman | #NTK
அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அனுமதி என்றால் அது எப்படி ஜனநாயகம் ஆகும்?
முதலில் வருபவர்களுக்கு அனுமதி இல்லை என்றால் அது தீய பாசிசம் தானே?
இப்படி பதில் சொனனலும் சொல்வார்!
@RameshOffcl