#RjBalaji about #Soori ❣️:
"Soori sir acted as a junior artist in #Sangamam.. When #VijayKumar sir's car crashes into 10 people and they fly, #Soori sir is one of them.. That film released in 1999.. It took him 25 years to become a hero.. He fought and fought and fought.. He never gave up on his place..❤️ He's a big inspiration that we can become anything if we refuse to give up..🤝🔥"
Alcaraz winning his first #AusOpen title AND becoming the youngest to complete the Career Slam, in front of his idol, Nadal - this is why we pay our internet bills 🥹
Novak Djokovic on Stan Wawrinka playing his last Australian Open match, ‘When he’s gone, tennis is going to lose a great player & a great person’
“Proud to call him a friend and a rival. Someone who definitely has inspired me, no doubt, with his longevity, with his commitment to the game. He’s so passionate about it. Seeing him battle it out almost 4 hours in the last match that he played in the 2nd round, the way he turned it around.. it’s a testament to his career and what he brought to the court. His legacy will definitely stay and live with many different younger generations that look up to him. He’s a great champion on and off the court, very likable guy. He did everything the right way. He deserved every applause he had this tournament. I think it’s been a great farewell Australian Open for him. When he’s gone, tennis is going to lose a great player & a great person.”
(via Australian Open)
பத்திரிக்கையாளர் (!) செந்தில்வேல் அவர்களது காணொளியை இப்போதுதான் பார்த்தேன். தனக்கு ஏற்றபடி, கதையை வடிவமைத்து உணர்வுப்பூர்வமாக Narrate செய்திருக்கிறார். எனது பதிவு குறித்துப் பேசி, வருத்தமும் பட்டிருக்கிறார். பட்டுக் கொள்ளட்டும்! சிக்கல் இல்லை.
விவாத அரங்கில் ஒலி வாங்கி முன்பே ஒரு கெட்டவார்த்தையை உதிர்த்தததையும், "100 பேரை இறக்கிக் காட்டட்டுமா?" என சவடால் விட்டதையும் மறைத்துவிட்டு மெத்தப் பணிவோடு காணொளி இட்டிருக்கிறார்.
அந்த அவையில், திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போதும் இடையூறு செய்தார்கள். அவர் பாஜகவினரைக் கண்டித்துவிட்டு, தனது பேச்சைத் தொடர்ந்தார். விவாதம் நிறைவடைந்ததும், இப்படியெல்லாம் செய்யக்கூடாது என அவர்களுக்கு அறிவுறுத்தினார். அவர் திமுகவினரைத் திரட்டிக் கொண்டு வரவில்லை. வன்முறைக்கு தூபம் போடவில்லை.
திமுகவின் பாராளுமன்ற உறுப்பினரே சூழலைச் சிக்கலாக்காது நேர்த்தியாகக் கையாளும்போது பத்திரிகையாளர் எனும் அடையாளத்தோடு வரும் செந்தில்வேல் எதற்கு இவ்வாறு நடந்துகொள்கிறார்? என்பதுதான் நம்முடைய கேள்வி.
முந்தைய நாள் நடைபெற்ற தந்தி தொலைக்காட்சியின் மக்கள் மன்றம் விவாதத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாகப் பங்கேற்ற கோவை கார்த்திகா அவர்கள் காட்டமான விமர்சனத்தை வைக்க திமுகவின் சார்பாக விவாதத்தில் பங்கேற்ற ராஜீவ் காந்தியே தனது சுற்று வரட்டுமென காத்திருக்கிறார். அதற்குள் முந்திக்கொண்டு செந்தில்வேல் ஏகத்துக்கும் குதித்திருக்கிறார். தனது சுற்று வருவதற்கு முன்பே ஒலி வாங்கியைப் பிடித்து அண்ணன் சீமான் அவர்கள் குறித்து தனிநபர் தாக்குதல் தொடுத்திருக்கிறார். குடும்ப ரீதியாகவும் விமர்சித்திருக்கிறார்.
திமுகவினரைவிட ஏன் இவ்வளவு குதிக்கிறார் செந்தில்வேல்?
எல்லாவற்றையும் செய்துவிட்டு, இப்போது காணொளி போட்டு, யோக்கியவேடம் வேறு!
செந்தில் வேல் அவர்களுக்கு அவ்வளவு அரசியல் அபிலாசை இருந்தால் திமுகவில் சேர்ந்து விடலாமே! முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி தொடங்கி அத்தனை அமைச்சர்களும்தான் நெருக்கமாச்சே! அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி திமுகவின் செய்தித்தொடர்பாளர் ஆகிவிடலாமே! குறைந்தபட்ச நேர்மையோடு அதையாவது செய்யுங்களேன்!
பத்திரிகையாளர் எனும் போர்வையில் எதற்கு திமுகவுக்கு ஒத்து ஊத வேண்டும்?
41F நம்பர் bus ல ஒரு வயதான அம்மா வள்ளுவர்கோட்டம் stopல ஏறி மந்தைவெளி depotக்கு ticket எடுத்தாங்க
கூட்டம் அதிகமா இருந்ததால நின்னுக்கிட்டே வந்த அந்த அம்மா மீது பாவப்பட்டு conductor அவர் seatல இடம் கொடுத்து உட்க்கார சொன்னார்
முன்னாடி எல்லாருக்கும் ticket கொடுத்திட்டு அவர் seat நோக்கி வரும் போது அவர் உதவி பண்ண அம்மா அய்யோன்னு அலறுனாங்க
என்னம்மான்னு கேட்டா,, எவனோ கழுத்துல இருந்த chain ஐ திருடிட்டான்னு அந்த அம்மா அழுதாங்க
அந்த conductor பதட்ட படாம சுத்தி பார்த்தாரு
அந்த அம்மா கிட்ட உங்க chain நிச்சயமாக திரும்ப கிடைக்கும் பதட்ட படாதீங்க, பயப்படாதீங்கன்னு ஆறுதல் சொன்னார் conductor
அடுத்து வந்த எல்லா stopping லையும் bus நின்னது சில பேர் ஏறுனாங்க
சில பேர் இறங்கினாங்க
ஆனா conductor chain தேடவே இல்லை
இந்த அம்மாவுக்கு பயம் அதிகமாகி conductor கிட்ட கேட்டாங்க. என்ன conductor தம்பி chain கிடைக்குமுன்னு சொன்னீங்க ஆனா இது வரை அதுக்காக நீங்க எதுவுமே பண்ணலையேன்னு கேட்டாங்க
அந்த conductor அதுக்கு அமைதியா சிரிச்சிகிட்டே உங்க chain 1நிமிஷத்துல கிடைக்க போகுதுன்னு புதிர் போட்டார்
அந்த அம்மாவுக்கு ஒன்னும் புரியல
அந்த bus இன் driver அடுத்த stop ல நிறுத்த bus slow பண்ணும் போது Conductor double whistle கொடுத்தார்
bus அந்த stopping ல நிக்காம move ஆகிடுச்சு
அந்த சமயம் பார்த்து ஒரு குரல் யோவ் conductor stopping ல நிக்காம போறியே நான் இந்த stopping ல தான் இறங்கணும் bus நிறுத்த சொல்லுய்யான்னு bus முன் seat பக்கத்துல இருந்து ஒரு குரல் இப்போ அந்த chain பறிகொடுத்த அம்மாவை பார்த்து சிரிச்சிகிட்டே conductor சொன்னாரு
அம்மா உங்க chain கிடைச்சாச்சுன்னு
சொல்லிட்டு அந்த Stopping ல நிறுத்த சொன்ன அந்த ஆளை check பண்ணாரு.
அவன் கிட்ட தான் chain இருந்தது. அந்த chain வாங்கி அந்த அம்மா கிட்ட கொடுத்துட்டு அந்த திருடனை பக்கத்து police station ல ஒப்படைச்சாரு அந்த conductor
இப்போ அந்த அம்மாவுக்கு ஒரே ஆனந்தம். அதோட ஆச்சரியமும் கூட
அதெப்படிப்பா அவன் திருடன் என்று அவ்ளோ துல்லியமா கண்டு பிடிச்சன்னு கேட்டாங்க
அதுக்கு அந்த conductor அவன் இறங்க வேண்டிய stopping தான் அவனை காட்டி கொடுத்ததுன்னு சொன்னாரு..
அப்படி என்னப்பா அந்த stopping பேருன்னு அந்த அம்மா ஆர்வமா கேட்டாங்க
Conductor சிரிச்சிகிட்டே சொன்னாரு அந்த stopping பேரு.. அறிவாலயம்