ಬೆಂಗಳೂರಿನಲ್ಲಿ ಇರುವ ಕರ್��ಾಟಕದ ವಿವಿಧ ಜಿಲ್ಲೆಗಳ ಮೂಲನಿವಾಸಿಗಳೇ, ಈ ಸ್ವಾತಂತ್ರ್ಯದ ಹಬ್ಬ ನಿಮ್ಮದೂ ಸಹಾ.
ನಿಮ್ಮ ಜಿಲ್ಲೆಯ ಸ್ವಾತಂತ್ರ್ಯ ಹೋರಾಟದ ಸ್ಟಾಲ್ಅನ್ನು ನಿರ್ಮಿಸಿ ನಿಮಗೊಪ್ಪಿಸುತ್ತೇವೆ. ಬನ್ನಿ, ಆಸಕ್ತರು, ಈ ನಂಬರ್ಅನ್ನು ಸಂಪರ್ಕಿಸಿ - 831 070 9490.
ಅಥವಾ ಕಮೆಂಟ್ ಬಾಕ್ಸಿನಲ್ಲಿರುವ ಗೂಗಲ್ ಫಾರ್ಮ್ಅನ್ನು ತುಂಬಿ.
https://t.co/Cwp98lW1Kn
Dr S. Rajasekaran, Chairman of Ganga Hospitals #Coimbatore is a rare asset to country. If one hospital and one consultant gets to TN that much #MedicalTourism it is he. Though in Orthopaedics and spine Surgery, he is no:1 he was not known to many. Silent healer.
Why Ram Charan chose it over his own brand is simple. Once you know a single speciality for you is there why to go multi specialty hospital.
Thyroid samples came to #Thyrocare in Mumbai in 2010 itself, traveling more than 1000s of KMs. #Focus gets attention
Proud to be a #Coimbatorian.
.
📍 Shivajinagar Bus Stand Footpath Gets a Fresh New Look
The GBA Bengaluru Central City Corporation has transformed the pedestrian walkway near the Shivajinagar Bus Stand by clearing encroachments, removing accumulated waste, repainting the walls, and beautifying the public space. Public awareness signboards have also been installed to encourage citizens to maintain cleanliness and protect public spaces.
✨ A continuous effort by the Greater Bengaluru Authority towards building a cleaner, greener, and safer city for everyone.
#GreaterBengaluruAuthority
#DKShivakumar #KrishnaByreGowda #Bengaluru #Footpath #Pedestrians #CleanBengaluru #UrbanDevelopment #PublicSpaces #SwachhBharat #CityBeautification
Toyota aka "Toyato" advises people to fill petrol from "authorised" and "reputed" fuel stations only.
I request @PetroleumMin@HardeepSPuri@IndianOilcl@HPCL@BPCLimited@Jiobpofficial@NayaraEnergy to share a list of "unauthorised" fuel stations operating across the country so that people can avoid using them. @Toyota_India seems to have some clue about these pumps.
Also, @PetroleumMin should answer if running an "unauthorised" petrol pump is permitted in India. If not, what action has it taken against such "unauthorised" pumps? @HMOIndia pl see if the petroleum ministry needs help in law enforcement.
#EthanolScam #TeamBharat
பல ஆண்டுகளாக ஆகாயத் தாமரைகள் மற்றும் சாக்கடை நீரினால் சீரழிந்திருந்த பட்டுக்கோட்டை அய்யனார் ஏரியை நாம் சீரமைத்தோம்.
நம��ு சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஏரி எப்படி இருக்க��றது என்று பாருங்கள்❤️
18 வயது நிறைவடையாத சிறார்கள் கார், இருசக்கர வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம்
1. பெற்றோருக்கு ரூ.25,000 வரை அபராதம் & 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை.
2. ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து செய்யப்படும்.
3. 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது.
#TrafficAwareness
சாலை உயரங்கள் அதிகரித்துக் கொண்டே ���ருப்பதால் உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? படங்களுடன் இந்த இணைப்பில் https://t.co/CKzdRh1Tqb பதிவு செய்யுங்கள்.
தமிழகத்தில் இனி ஒரு வீடு கூட சாலை உயரத்தால் பாதிக்கப்பட கூடாது என்ற உறுதியை அர��ாங்கத்திடமிருந்து உரிமையுடன் கேட்டுப் பெறுவோம்.
தேனி மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக்கல்லூரியில் பணிபுரிந்த காணாமல் போன மருத்துவர்கள் பட்டியல்
மேலும் விவரங்களுக்கு : https://t.co/k89vnFmpbb
தமிழக நெடுஞ்சாலை துறையில் ஒரு விஞ்ஞான ஊழல்
தமிழக நெடுஞ்சாலை துறையின் கீழ் வரும் சாலைகள் மூன்று வகையாக பிரிக்கப்படும்.
(1) SH - State Highways
(2) MDR - Main District Roads
(3) ODR - Other District Roads
ஒரு சாலை புதிதாக போடப்பட்டால் அந்த ஒப்பந்ததாரர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அந்த சாலையின் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். இதை நெடுஞ்சாலை துறையில் - Defect Liability என்று அழைக்கிறார்கள். எளிமையாக சொன்னால் ஒரு பொருள் வாங்கினால் கொடுக்கப்படும் கியாரண்டி போல.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் புதிய சாலைகளே. இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம், தமிழகத்தில் உள்ள அனைத்து சாலை��ளையும் பராமரிக்க நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு உத்தரவில் நெடுஞ்சாலை துறையின் Construction & Maintenance பிரிவின் தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ் 600 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விட்டார்.
தமிழகத்தின் சாலைகளில் மொத்தமாக பராமரிப்பு பணிகளை (Patch Works) மேற்கொள்ள எந்த தேவையும் இல்லை. லஞ்சம் வாங்குவதற்காக மட்டும் ஜனவரி 2026 ல் இந்த டெண்டர் விடப்பட்டு 600 கோடியில் 35 சதவிகித��்தை கமிஷனாக பெற்றார் எ.வ. வேலு. ஒப்பந்ததாரர்களுக்கும் இது வசதி. வேலையே செய்யாமல் எளிதாக வரும் இந்த பணத்துக்காக ஒப்புக்கொண்டு 35 சதவிகித லஞ்சத்தை ஜனவரி மாதம் கொடுத்து விட்டனர்.
நெடுஞ்சாலை பொறியாளர் சத்யபிரகாஷ் Construction & Maintenance பிரிவுக்கு நியமிக்கப்பட வேலுவுக்கு கொடுத்த லஞ்சம் எவ்வளவு தெரியுமா ? 40 கோடி. (ஒரு வருடத்துக்கு. ஒரு வருடம் முடிந்ததும் Top Up செய்ய வேண்டும்). இப்பதவிக்கு வந்தத��ம், சத்யபிரகாஷ் நெடுஞ்சாலை துறையில் இருந்த 43 மண்டலங்களிலும் தலா 25 லட்ச ரூபாய் வசூல் செய்து முடித்தார்.
இது போக, தனக்கு வசூல் செய்து தருவதற்கென்றே, ஒரு தலைமை பொறியாளரை பதவி அளித்து நெடுஞ்சாலை துறையில் வைத்திருந்தார் வேலு. சந்திரசேகர் என்ற தலைமை பொறியாளர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்று விட்டார். அவரை Senior Technical Officer என்ற பதவியில் நியமனம் செய்து, தனக்கு வசூல் செய்து தருவதற்காகாவே பிரத்யேகமாக வைத்திருந்தார். @evvelu .
இதுபோல தோண்ட தோண்ட ஒவ்வொரு துறையிலும் ஊழல் புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
தூய சக்தி ஆட்ச�� என்ன செய்யப்போகிறது ?
@CMOTamilnadu
எந்த மோசடியை நாம் வெளியிட்டாலும் திமுக அதிமுக கட்சிகளிடம் இருந்து ஒரே பதில் தான் வரும். இதெல்லாம் எங்க ஆட்சியில் மட்டுமா நடந்தது? அந்த ஆட்சியில் கூட தான் நடந்தது. அவர்களை போய் கேளுங்க என்பார்கள். ஆனால் மாறி மாறி இவர்கள் ஆட்சிகளில் நடக்கும் மோசடிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விக்கு மட்டும் பதில் வராது.
மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு காணாமல் போன இந்த மருத்துவர்கள் குறித்து TVK அரசு என்ன செய்ய போகிறது? இவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்து கண்டுபிடித்து தர சொல்வீர்களா? இவர்களது மருத்துவ அங்கீகார பதிவை நிறுத்தி வைப்பீர்களா? அல்லது திமுக - அதிமுக ஆட்சியாளர்கள் போல கள்ளத்தனமாக கடந்து செல்வீர்களா?
@arunraajkg@CMOTamilnadu
நீண்ட விடுப்பில் சில மருத்துவர்கள் அயல்நாட்டுக்கு சென்றுவிட்டார்கள். சிலர் தனியார் மருத்துவ���னைகளில் பணிபுரிந்து சம்பாதிக்கிறார்கள். ஒருவர் அரசு தான் பணி செய்ய வேண்டிய அரசு மருத்துவமனை எதிரிலேயே ஸ்கேன் சென்டர் அமைத்து சம்பாதித்து கொண்டு இருக்கிறார். ஆனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய திமுக அரசு யார் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன என்று வேடிக்கை பார்த்திருக்கிறது. சரி தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. புதிதாக பதவி ஏற்ற TVK அரசு என்ன செய்ய ப��கிறது பார்க்கலாம்.
விரிவான வீடியோ - https://t.co/z7AnFjMqAQ
@CMOTamilnadu @TVKVijayHQ @arunraajkg
நெடுங்காலமாக பணிக்கு வராத சும��ர் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் மீது துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். அது வரை அவர்களின் கடவுச்சீட்டு(Passport) மற்றும் மருத்துவர் அங்கீகார பதிவை நிறுத்தி வைக்க அறப்போர் இயக்கம் கோருகிறது.
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பு (PG-Degree)மற்றும் பட்டயப்படிப்பு (PG-Diploma) படித்த பல மருத்துவர்கள், விதியை மீறி அரசின் மருத்துவமனைகளில் மருத்துவப்பணியை, அரசின் மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் பேராசிரியர்கள் பணியை மேற்கொள்ளாமல் இருகின்றனர். எந்தவித அனுமதி இன்றியும், அறிவிப்பும் இன்றி, நெடுங்காலமாக பணிக்கு (Unauthorized Absence - Absconds) வராமல் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் இருக்கின்றார்கள்.
இதனால், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை, சிறப்பு ��ிகிச்சை சேவைகள் குறைபாடு, மருத்துவ மாணவர்கள் பெறவேண்டிய மருத்துவ நுணுக்கங்கள் (Clinical Exposure) மற்றும் மருத்துவ கல்வியில் செறிவின்மையும் (Academic Guidance) இழக்கின்றனர். இதை தடுக்கும் பொருட்டு, மருத்துவ கல்வி இயக்கத்துக்கு RTI மனு தொடுக்கப்பட்டது. அதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 28 மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி தரவுகள் கிடைக்கப்பெற்றது. அதில் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் இது போன்று நெடுங்காலமாக பணிக்கு வராமல் இருகின்றனர் என்று தெரியவந்துள்ளது.
சேவை ஒதுக்கீட்டீல் (Service Quota) பயின்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் நெடுநாள் பணிக்கு வராமல் இருந்தால், அவர்களிடம் அரசின் இழப்புத்தொகை, உரிய பிணைத்தொகை (Bond) ஆகியவை மீட்கப்படவேண்டும். அதுவரை கடவுச்சீட்டு (Passport) நிறுத்தி வைப்பு, காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பல நட���முறைகள் மருத்துவக்கல்வி இயக்ககம் செய்திருக்க வேண்டும். பெரும்பாலும் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் RTI மூலம் தெரியவந்துள்ளது. சில மருத்துவர்கள் தனியார் மருத்துவனைகளில் பணிபுரிவதாகவும், சில மருத்துவர்கள் மருத்துவமனை போன்று நடத்துவதாகவும் அறிகிறோம்.
எனவே, இதன் மீத���ன உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அரசு இழந்த பணத்தை முழுமையாக மீட்க வேண்டும். அதுவரை அவர்களின் கடவுச்சீட்டை (Passport) நிறுத்தும் நடவடிக்கை மற்றும் காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது கோரி அறப்போர் இயக்கம் இன்று (22.06.2026) முதலமைச்சர் திரு.விஜய், மருத்துவத்துறை அமைச்சர் திரு.Dr.கே.ஜி.அருண்ராஜ், மருத்துவத்துறை செயலாளர் Dr.தாரேஸ் அகமது, இ.ஆ.ப., மற்றும் மருத்துவக்கல்வி இயக்ககத்துக்கும் புகார் கடிதம் அனுப்பியுள்ளோம்.
@CMOTamilnadu @TVKVijayHQ @arunraajkg @TNHealthDept @Chief_Secy_TN @CmcellTamilNadu