மண்ணின்
காலாச்சார
சீரழிவை
உருவாக்கும்
சினிமாத்துறையில்
இருந்திருந்தால்
இறுதி சடங்கில்
அரசு மரியாதை
கிடைத்திருக்கும்....!!
தமிழுக்காக
தன்
வாழ்வை
அர்பணித்தும் ,,
சாகத்திய
அகதாமி
விருது வென்றாலும்
தமிழக அரசுக்கு
பெரிதல்லவே....!!
@CMOTamilnadu
ஆண்ட பரம்பரை யார் பேசனும்னா உழைக்கும் வர்க்கம் மட்டுமே.!
மருதநிலத்தின் தொழிற்மக்கள்
மள்ளர்,
செம்மான்,குயவன்,கொத்தன்,கொல்லன்,கற்றான்,தட்டான்,
தச்சன்,கற்றச்சன்,செக்கான் பூக்காரன்,கைக்கோளன்,பாணன்,கிணையன்,வண்ணான்,
கூத்தன்,வள்ளுவன்,மஞ்சிகன்,மருத்துவன்.
இவர்களை தவிர யாரும் இல்லை..!
இங்க
ஒவ்வொருத்தருக்கும்
அரசியலா
கொள்கை நிலைப்பாடு
இருக்கும்.
ஆனா
இங்க
யாம்
அரசியலாய்
வருவதற்கே ,
சில
பொய்யை
போலிபிம்பத்தை
எதிர்த்தால்
தான்
எமக்கான
இடத்தை
தக்கவைத்துக்கொள்ள
முடியும் என்ற
கட்டாயத்தில்
இருக்கிறேன்
அது
பலருக்கு
என்ன எழவனாலும்
இருந்துட்டுபோகட்டும்
பேரூர் பட்டீஸ்வரர் பச்சைநாயகி
கோயில்
மற்றும் #தேவேந்திரகுலவேளாளர் சமூக அறக்கட்டளை இணைந்து நடத்தும் ஆனி பொன்னேர் நாற்று நடவு திருவிழா.
21.6.2006.அன்று பொன்னேர் பூட்டுதல் மற்றும் சிவனும் பார்வதியும் வயலில் பள்ளர்களாக இறங்கி நாற்று நடவு திருவிழா நடைபெறுகிறது
ஏரும் போரும் எம்மரபு
கல்விக்கு ,
வேலைக்குபோய்
நாலு
காசு
பாக்க ,
உனக்கு
தேவைப்படுகிற
சாதி ,
வாழ்வியலில்
நீ
உயர்ந்ததற்கு
அப்புறம் ,
உன்னோட
காதல் ,
கல்யாணத்திற்கு ,
அந்த
சாதி
தேவைப்படவில்லை
என்றால் ,
அந்த சாதியின்
முதல்
சாபக்கேடு
நீ
மட்டுமே
என்பேன்..!!
@beemji@mari_selvaraj
இதை எவனாவது
சாதிவெறி
*🔥வெறினு
கூவுனானா ,
அவன் மண்டைல கோளாறா இருக்கும்..!
எப்படி அவனவன் அடையாளத்தை
அவன்
அப்பன் பெயரை Intial யா
வெளிபடுத்துறது
சாதிவெறில
வராதோ
அதுபோல
எமக்கான
அடையாளத்தை
வரலாற்றை
வெளிபடுத்துவது
ஒருபோதும் சாதிவெறில வராது..
Dot .
தகவலுக்காக..
😜
இந்த
அடையாளம்
சாதிய
அடையாளம்
அன்று.....!!
மண்ணுக்கான
வரலாற்றின்
அடையாளத்தை
வெளிபடுத்த
என்றுமே ,
"பாண்டியர்கள்"
தயங்குவதில்லை....!!
பாண்டியம்
மீளும்
வரை ,
பாண்டியர்களும்
நிச்சயம்
ஓயப்போவதில்லை....!!
தேரும்
தேவேந்திரகுலவேளாளர்களும்....!!
🇧🇾⚔️🇧🇾⚔️
தில்லாடி
ஊர் குடும்பனையும் ,,
தேனூர்
#தேவேந்திரகுலவேளாளர்களையும்,
பார்த்து விட்டு ,
156 மண்டகபடியில்
155 ல் கப்பம் வாங்கும் அழகர்,
#தேவேந்திரகுலவேளாளர்
மண்டகபடியில்
மட்டுமே
அழகர்
கப்பம் கட்டுன அப்புறம் தான் ,
மதுரைக்குள்ளேயே
போக முடியும்
என்பதே
வரலாறு..!!
❤💚..
ஆட்சி
அதிகாரத்துல
எவன்
இருந்தாலும்
இல்லாட்டாலும்,
இந்த
மண்ணும்
வரலாறும் ,
உரிமையா
அதிகாரம்
செலுத்தி
ஆளுறது
என்னமோ
#தேவேந்திரகுலவேளாளர்
சமூகத்தை
தான்....!!
பொன்னேர் பூட்டும் விழா
@இராமநாதபுரம்..
❤️💚
ஏலேய்
வரலாறே
இல்லாத
வக்கத்த பும்ட ,
வாடே
வாசுக்கூ🔥 ,
@Vasudevan___
இவன
மாதிரி
சாதியவாதிகளை,
இம்மண்ணின்
வரலாறு
அடிக்கடி
செருப்படி
கொடுத்துட்டு தான்
இருக்கு...!!
இம்மண்ணுக்கானவர்கள்
யாரென்று
புரிந்து
உணரும்
வரை ,
வரலாறும்
விடப்போறதில்லை....!!
Be Careful..
😏