உழைத்திடு!! உயா்ந்திடு!! உன்னால் முடியும்!!
எது எங்களின் அடையாளம்
வெறுப்பவர்கள் வெறுத்துகொண்டே இருக்கட்டும்.
நான் சிரித்துக்கொண்டே இருப்பேன்
வெற்றியோ தோல்வியோ என்றும் தளபதி ரசிகனே.....
#Master#ThalapathyBdayCDP
பீகாரில் காங்கிரஸ் படுதோல்வி.. இதற்கு முழு முழுக் காரணம் காங்கிரசே காரணம்.. கட்சியில் பொறுப்பையோ சீட்டையோ வாங்கிவிட்டு எதையும் செய்யாமல் பண்ணையார்த் தனத்தோடு வளம் வருவார்கள்.. களத்தில் எந்த முயற்சியையும் செய்யமாட்டார்கள்..
ஒரே ஒரே உதாரணம் சொல்கிறேன்.. தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட BLAக்கள் மூன்றே மூன்று கட்சிகளுக்கு மட்டும்தான் இருக்கிறது..அவை
1. திமுக
2. அதிமுக
3. பாஜக
அவ்வளவுதான்.. காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி.. நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட கட்சி.. ஆனால் அவர்களுக்கென்று BLAக்கள் கிடையாது.. களத்தில் காங்கிரசுக்கும் சேர்த்து திமுக தான் வேலைசெய்ய வேண்டும்.
அதேசமையம் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் மரியாதையோ மதிப்போ வாக்கு வங்கியோ கிடையாது.. ஆயினும் பெரும்பான்மையான இடங்களில் BLAக்கள் இருக்கிறார்கள். சரியாக திட்டமிடுகிறார்கள்.. அதன் பின் உழைக்கிறார்கள்.. அதனால் தான் வெற்றி பெறுகிறார்கள்
இது எதுவுமே இல்லாமல் களத்தில் வேலையே செய்யாமல் திமுக கூட்டணியில் வரும் தேர்தலில் 117 தொகுதிகள் வேண்டும் என காங்கிரஸ் ஆட்கள் கேட்கிறார்கள். கொஞ்சமேனும் மனசாட்சி இருக்கிறதா?
அய்யா விருத்தெல்லாம் ஒரு மேட்டரா 🤷🏽♂️
லப்பர் பந்து படத்துல வர்ற சீன் மாதிரி தான்...
உங்க பாட்டு தான்னு தெரியமையே இங்க பல பாட்டை இன்னும் ரசிச்சுட்டு இருக்கோம் ✌️
ஒரு வைப் ஏத்தனும்னாலே இன்னைக்கு பசங்க சொல்றது தேவா பாட்டை போட்றான்னு தான் 🤷🏽♂️
அதைவிட விருது பெருசா என்ன 🤷🏽♂️
Our system is more broken than we should tolerate..
Multiple/Deceased Voter List Entries
Many (esp 18 - 25) not in voter list
Multiple Booth Protocol violations
Form 17 (polled votes) errors
Form 20 (counted votes) errors
F-17 & F-20 mismatches
Creeping bias in EC is WORST part
#NewsUpdate | நாட்டிலேயே அதிகபட்சமாக இன்று இரண்டாவது நாளாக மதுரை விமான நிலையப் பகுதியில் 105.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவு
#SunNews | #WeatherUpdate
முதலில் மாரியம்மன் கோயிலில் இருந்து தடிமனான சாட்டை கொண்டு வரப்பட்டது. ஆனால், அண்ணாமலை சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் அம்மன் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட சற்று லேசான சாட்டையில் அடித்து கொண்டார்.
#Annamalai | #BJP | #TNPolitics
சிதைந்தது அவர் கணவு மட்டும் அல்ல....
ஒட்டுமொத்த இந்தியர்களின் கனவும் தான்...
இதற்கு காரணமானவர்கள் வெற்றி களிப்பில் மிதப்பார்கள்...
நிச்சயம் ஒருநாள் காலம் பதில் சொல்லும்.....
🏅 பதக்கம் வெல்ல வில்லை என்றாலும் #Phogat_Vinesh நீங்கள் இந்தியாவின் தங்க மகளே... #GOLD
கடைசி போட்டி முடிஞ்சு 12 மணிநேரம் தான் அதுக்குள்ள வெயிட் ஏறிட்டுனு இப்படி டிஸ்குவாளிபை பண்ணுரதுலாம் கேவலமான அரசியல் போங்கடா நீங்களும் இந்த நாடும் நாசமாதான்டா போவிங்க 😥