Dhurandar la madahavan oru dialogue solluvan
"We have to get it right every time, but these bastards have to get it right just once.”
Ithuthan un katchikum matha katchikum iruka diff @CMOTamilnadu
திருவாளர் @mkstalin அவர்களே,அக்கா கனிமொழி அவர்களே
உங்கள் ஆட்சியில் தானே உங்களுக்கு கீழே வேலை செய்த போலீஸ் GEM வீரமணி 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஈடுபடுத்திய வீடியோவை பார்த்த பின்பும் அவர் மேல் குற்றம் எதுவும் இல்லை என்று சொல்லி அந்த வழக்கை முடித்து வைக்க போக்சோ நீதிமன்றம் சென்றது. பல சிறுமிகளை ஜெம் வீரமணி பாலியல் செய்த சம்பவம் வெளியே தெரிந்தும் கூட அதை வைத்து பணம் பார்த்தது தானே உங்கள் போலீஸ்?
உங்கள் போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் தானே அந்த வழக்கில் சேர்க்கபட்டுள்ளது?
ஒரு பெண்ணிய செயற்பாட்டாளராக ஜெம் வீரமணி விஷயத்தில் சின்ன குழந்தைகள் மீது நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து பேசிய நான்தான்,கள்ளக்குறிச்சி கலெக்டர் விஷயத்திலும் தவறு வேறு அளவுகோலில் இருந்தாலும் இரண்டையும் ஒன்றாக தீவிரமாக எதிர்த்து பேசுகிறேன்.
Preventions of Sexual assault is important for all offences irrespective of the magnitude of the violence.
ஆனால் உங்கள் ஆட்சியில் ஏழை தலித் குழந்தைகள் மீது நடந்த பாலியல் வன்முறைகளை அதிகாரிகளை கொண்டு எளிதாக கடந்து சென்ற நீங்கள்,கலெக்டர் விஷயத்தில் மட்டும் ஏன் குதிக்கிறீர்கள்?
உண்மையிலேயே உங்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேல் அக்கறை இல்லை.
சாமானியர்களுக்கு இருக்கும் நீதி உணர்ச்சி உங்களுக்கு இல்லை.
உங்களுக்கு தேவை அரசியல் அதிகாரம் மட்டுமே.
A batter has faced 50 balls and he has hit 26 of them for sixes. THIS IS NOT A JOKE. No matter the opponent, it's ridiculous. Unbelievable batting by Vaibhav Sooryavanshi.
🚨 Irony is that those who once tried to protect Gem Veeramani and maintained pin-drop silence are now speaking up about the Kallakurichi TVK MLA Arul Vignesh.
This space should never have been given in the first place, it's already too late.
@TVKVijayHQ