இது சாதாரணமாக கடந்து செல்ல முடியாத ஒரு குற்றச்சாட்டு,
சம்பந்தப்பட்ட அனைவரையும் போதை மருந்து பரிசோதனை செய்ய வேண்டும், இவர்களை பிடித்தாலே போதும் ஒட்டுமொத்த நெட்வொர்க்கும் சிக்கும்.
இதையாவது செய்ய துப்பு இருக்கிறதா @mkstalin ?
ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங் களே...அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்., shame on #dmk@mkstalin@Udhaystalin disgraceful.
தீபாவளி வடநாட்டுப் பண்டிகை...
விநாயகர் சதுர்த்தி வடநாட்டு பண்டிகை...
கிருஷ்ண ஜெயந்தி வடநாட்டு பண்டிகை..
சரிடா எது தான் தமிழ்நாட்டு தமிழர் பண்டிகை சொல்லு...??!
ரம்ஜான் கிருஸ்துமஸ்...!!!