அடேய், இன்னும் மார்ட்டின் குடும்பத்தில் எத்தனை பேர்டா அரசியலில் இருக்கீங்க?
ஆனா, ஒருத்தருக்கும் எந்தக் குற்றப்பின்னணியும் இல்லாமல் இல்லை போல 🤔
எனக்கு இந்தப் பொண்ணைப் பார்க்கும்போது, எங்கயோ பார்த்த மாதிரி இருக்குனு தோணிச்சு 😳
TVK = DMK + ADMK
”பா.ம.கவுக்கு இங்க வேலையே கிடையாது, அவங்க வெறும் எம்.எல்.ஏ மட்டும்தான்.. ஆட்சி எங்க கிட்டதான் இருக்கு.. நாங்க சொல்றதை கேக்கணும்”.. அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரை த.வெ.க மாவட்ட செயலாளர் மிரட்டும் தொனியில் பேசியதாக பரவும் பரபரப்பு வீடியோ.!
#Viluppuram | #PMK | #TVK | #PolimerNews
இப்படி நீங்க ஸ்டிக்கர் ஒட்ட வருவிங்க என்று தெரிந்து தான் ஹூண்டாய் நிறுவனம் இந்த ஒப்பந்தம் திமுக ஆட்சியில் Dec 2025 போடப்பட்டது என்று Official ஆக பதிவு செய்துள்ளது
உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட கூச்சமே இல்லையாடா 🤦
மாரிதாஸ் இவ்ளோ வேகமா அரெஸ்ட் பண்ண முடியுதே, ஆனா கடந்த சில நாளா உங்க கட்சி MLA மேல புகார் சொல்றாங்களே இந்த பெண், அவர் மேல எப்போ சார் நடவடிக்கை எடுக்க போறீங்க?!
இதுதான் நீங்க சொன்ன பெண்கள் பாதுகாப்பா சார்?! @TVKVijayHQ
மாற்றம்னு சொல்லி வந்தீங்க, ஆனா இப்ப வீசுறது வெறும் துர்நாற்றம்!
உருட்டு 1 - சாதி, மதம் பார்க்கல: அப்பட்டமா சாதி, மதம் பார்த்து தான் உங்க தலைவரே தொகுதியை செலக்ட் பண்ணாரு, மறைமலை நகர் நபர தூக்கி திருவரங்கத்தில நிப்பாட்டினாரு.
உருட்டு 2 - செலவே பண்ணல: நடுநிலைனு வேஷம் போட்ட Social Media Influencers முதல் Strippers வரை கோடிகளில் கொட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்துனது அம்பலமாயிடுச்சு!
உருட்டு 3 - ஓட்டுக்கு காசு தரல: இதுதான் மாபெரும் உருட்டு! ஓட்டுக்கு ₹2000 கொடுத்ததை உங்க ஓமலூர் வேட்பாளரே இப்ப ஓப்பனா போட்டு உடைச்சிட்டாரு! அனைத்து தொகுதிகளிலும் இதான் நிலைமை!
இந்த உருட்டு சக்தி மக்களை ஏமாற்றி அரைகுறையா ஆட்சிக்கு வந்து, நிர்வாகம் பண்ண வக்கில்லாம ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சீரழித்து வருகிறது ��ந்த 'நாறசக்தி தவெக'!
#TVKFails
எது எந்த தொகுதின்னு கூட தெரியாமல் தூத்துக்குடியில் ஜெயிச்சு, புன்னக்காயலில் நன்றி சொல்லிட்டு இருக்காரு TVK-வின் மீன்வள அமைச்சர் நடிகர் ஸ்ரீநா���்! 😂
புன்னக்காயல் பகுதியை உள்ளடக்கிய திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் (DMK) அவர்கள் MLA-வாக வெற்றி பெற்றுள்ளார். ஆனா TVK-க்காரங்க திருச்செங்கோடு தொகுதியோட குழப்பிட்டு புன்னக்காயலுக்கு வந்து பேசுற அளவுக்கு தான் இவர்களுக்கு தெரியும்!
#TVKFails #Vijay #திருச்செந்தூர் #புன்னக்காயல்