Unfortunately கடந்த 10 வருடங்களில் எந்த கருமம் நடந்தாலும் அது இயற்கை மருத்துவம், சூழலியல், கார்ப்போர்ட் எதிரான சண்டை என்று எல்லாவற்றிலும் பெரியாரை கனெக்ட் பேசி நிறுத்தி ஒரு பைத்தியக்கார கூட்டத்தை வளர்த்து வைத்து இருக்கோம். பெரியார் எப்போது இயற்கை மருத்துவம் குறித்து பேசினார்? எப்போது சூழலியல் பேசினார்? அந்த ஆள் இருக்கும்வரை அமெரிக்க ஐரோப்பிய மாகாணங்களை போல மாற வேண்டும் என்று பேசிட்டு திரிந்த மனிதனை கொண்டு போயி எல்லா பிற்போக்குல யும் சேர்த்து வெச்சி இருக்கோம். சூழலியல் க்ரூப் எல்லாம் பெரியார் திடல், திமுகவில் சேர்த்த நாளிலே நாம் பெரியார் அண்ணாவின் கனவுகளுக்கு சமாதி கட்ட துவங்கினோம் என்பது உண்மை.
அமெரிக்காவில் வறுமையில் சாலை ஓரமாக அமர்ந்திருக்கும் பலருக்கு உதவுவது போல நானும் நீங்களும் பல வீடியோக்களை பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த வீடியோ ரொம்ப எமோஷனலாகவும், வியப்பாகவும் இருந்தது.
ஒருவர் தன்னுடைய ஒரு கையில் 3 டாலர் வைத்துக்கொண்டு, மற்றொரு கையில் மறைவாக 5,000 டாலர் வைத்துக் கொண்டு சாலையில் நடந்து செல்பவர்களிடம்...
"என்னோட வீட்டை கூட்டி பெருக்கி சுத்தம் செய்து கொடுத்தால், இந்த 3 டாலர் கொடுக்கிறேன்" (இன்னொரு கையில் இருக்கும் அந்த 5,000 டாலர் அவர்களுக்கு தெரியாது) எனக் கேட்கிறார்.
பலரும் 'முடியாது' என மறுத்து சென்று விடுகின்றனர்.
கை குழந்தையுடன் ஓரிடத்தில் அமர்ந்திருந்த இந்த பெண் மட்டும் சம்மதிக்கிறார்.
பெண்ணை அவர் குழந்தையுடன் வீட்டுக்கு கூட்டிச் செல்கிறார். வீட்டை சுத்தம் செய்துவிட்டு வெளியே வரும் வரை அவர் வெளியேவே இருக்கிறார்.
பெண் சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்ததும், 'வேலை முடிந்து விட்டது' என்கிறார்.
இருவரும் உள்ளே சென்று எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, 'மிகவும் நன்றாக சுத்தம் செய்து விட்டீர்கள். இந்தாங்க நான் சொன்ன 3 டாலர்' எனக் கொடுக்கிறார்.
மகிழ்ச்சியான அப்பெண் 3 டாலரை வாங்கிக்கொண்டு புறப்படும்போது, 'ஒரு நிமிஷம் நில்லுங்க' எனக் கூறிவிட்டு இன்னொரு கையில் வைத்திருந்த 5,000 டாலரை கொடுக்கிறார்.
அதிர்ச்சி அடைந்த அப்பெண், 'What? Is it for me..? Don't deceive me sir, please' என்கிறார்.
"உங்களை ஏமாற்றவில்லை. இது உங்களுக்கு தான்" என்கிறார். அப்பெண் அவரை கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழுகிறாள்.
இக்காட்சி சில நிமிடங்கள் முடிந்ததும், அப்பெண் கண்ணீருடன் 5,000 டாலரை வாங்கிக்கொண்டு புறப்படுகிறார்.
"எக்ஸ்கியூஸ்மி...கொஞ்சம் இருங்க" எனக் கூறிய அவர் சட்டை பையில் கையை விட்டு ஒரு சாவியை எடுத்துக் கொடுக்கிறார்.
"இது என்ன..."? குழப்பமாக அப்பெண் கேட்கிறார்.
"இந்த வீட்டின் சாவி" என அவர் பதிலளிக்கிறார்.
"இதை ஏன் என்னிடம் கொடுக்கிறீர்கள்"?
"ஏன்னா, இந்த நிமிடம் முதல் இது உங்க வீடு" எங்கிறார்
"No..No..No..No I can't handle this kind of generosity. Are you very serious sir.."?
"Yes, I am serious and I don't make jokes. Authorities are waiting outside with proper documents. Hello guys, come in please.."
ஏற்கனவே டைப் செய்யப்பட்ட சில பேப்பர்களுடன் சிலர் உள்ளே வருகின்றனர்.
இந்த பெண் உறைந்து போயுள்ளார்.
பேப்பர்களை டேபிள் மேல் வைத்து அப்பெண்ணை சில இடங்களில் அவரது பெயரை எழுதி கையெழுத்து போட சொல்கிறார்கள்.
இவர்களையே அப்பெண் உற்று பார்த்துக் கொண்டுள்ளார். கண்களில் கண்ணீர் வடிகிறது(என் கண்களிலும் தான்).
உள்ளே வந்த அதிகாரிகள் 'இது உண்மை தான். சில புரசீஜர்களுக்கு பின் இனிமேல் இது உங்கள் வீடு தான்' என்கின்றனர்.
பெண் கையெழுத்திட அவர்கள் சில பேப்பர்களை அவளிடம் கொடுத்துவிட்டு 'Take care...this is for your kindness' எனக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே செல்கின்றனர்.
அப்பெண் ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் கண்ணீருடன் மீண்டும் அந்த வீட்டை சுற்றி பார்த்துக் கொண்டே...'Baby, this is our house' எனக் கூறுகிறார்.
இது ஏற்கனவே set-up செய்த டிராமாவாக இருக்குமா என எண்ணினேன். ஆனால், வீடியோ முடிவதற்கு முன் சில ஸ்லைடுகள் வருகின்றன. அந்த லோக்கல் செய்தி தாள்களில்...
"A homeless woman with baby got new house from social media influencer" என்ற தலைப்பில் செய்திகள் வருகின்றன.
அடடா...உலகம் எவ்வளவு அழகானது எனத் தோன்றியது 💖💖💖
படித்ததில் பிடித்தது...
* ஒவ்வொரு பண்டிகை சமயத்தின்போதும் இதே செய்தி.. பல ஆண்டுகளாக வருகிறது.
* மக்களும், மீடியாவும் ஆதாரங்களுடன் புகார் தருகிறார்கள்.
* ஒவ்வொரு முறையும் அதிமுக, திமுக..போக்குவரத்து அமைச்சர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பார்கள்.
* சில நடவடிக்கைகள் எடுத்ததாக செய்தி போடுவார்கள்.
* மறுமுறை இதே லூப் தொடர்கிறது.
* தீபாவளிக்கு அடுத்து கிறிஸ்துமஸ், ஜனவரி 1, பொங்கல் என வரிசையாக விடுமுறைகள் வருகின்றன.
* பொழுதுபோக்கிற்கு பார்க்கும் சினிமா டிக்கெட்டிற்கு தமிழக அரசு கட்டணத்தை நிர்ணயிக்கிறது.
* ஆனால் ஆம்னி பேருந்துகளுக்கான 'நியாயமான' டிக்கட் விலையை எப்போது நிர்ணயிப்பார்கள்?
* இந்த தீபாவளிக்கு ஒரு பயணி கூட அநியாய விலை தந்து பயணிக்காமல் இருப்பதை... பேருந்து நிலையத்திலேயே உறுதி செய்ய வேண்டும்.
* இல்லாவிட்டால் அப்பேருந்து கிளம்ப அனுமதி தரக்கூடாது.
* சில தினங்களுக்கு பிறகு எடுக்கப்படும் நடவடிக்கைகள் நிச்சயம் போதாது.
Standing ovation for tom cruise after #MissionImpossibleTheFinalReckoning premiere.
Tom Cruise’s stunt work is legendary, pushing the boundaries of what’s possible for an actor. Here are more mind-blowing facts and details about his daredevil antics, focusing on his most insane Mission: Impossible stunts and beyond:
Burj Khalifa Climb (Mission: Impossible – Ghost Protocol, 2011): Cruise scaled the exterior of the Burj Khalifa in Dubai, the world’s tallest building at 2,722 feet. He hung 1,700 feet above the ground, secured by a single cable, running across and smashing windows for the scene. No stunt double was used, and he trained for weeks to master the harness system. Director Brad Bird said Cruise insisted on doing it himself to capture authentic fear.
Plane Hang (Mission: Impossible – Rogue Nation, 2015): Cruise clung to the side of an Airbus A400M as it took off and flew at 1,000 feet. Strapped to the door with a custom harness, he endured 100 mph winds and debris hitting his face. The plane performed eight takeoffs to get the shot, and Cruise wore special contact lenses to protect his eyes while keeping them open for the camera.
Underwater Breath-Hold (Mission: Impossible – Rogue Nation, 2015): Cruise trained with freedivers to hold his breath for over six minutes to film a single-take underwater sequence. He swam 30–40 feet deep in a tank, navigating a mock-up of a submerged vault without oxygen tanks, which could’ve ruined the shot. He practiced daily for months, learning to conserve energy and stay calm under pressure.
Halo Jump (Mission: Impossible – Fallout, 2018): Cruise performed a high-altitude, low-opening (HALO) skydive from 25,000 feet, jumping out of a C-17 military plane at 165 mph. He completed 106 jumps to nail the scene, including a one-take sunset shot where he collided mid-air with a cameraman to get the perfect angle. He trained for a year and became one of the few civilians certified for HALO jumps.
Motorbike Cliff Jump (Mission: Impossible – Dead Reckoning Part One, 2023): At 60, Cruise rode a motorcycle off a 4,000-foot cliff in Norway, free-falling before deploying a parachute. He did six takes in one day, with no margin for error. The ramp was built on-site, and he trained for over a year, completing 500 skydives and 13,000 motocross jumps to perfect the stunt.
Helicopter Chase (Mission: Impossible – Fallout, 2018): Cruise learned to fly a helicopter in just six weeks, earning his pilot’s license to perform a 360-degree corkscrew dive through narrow mountain valleys. He flew at low altitudes, chasing another helicopter, with cameras mounted inside and out. Stunt coordinators called it one of the most dangerous things he’s done due to the precision required.
Broken Ankle Jump (Mission: Impossible – Fallout, 2018): While leaping between London rooftops, Cruise miscalculated and smashed into a building, breaking his ankle. He kept running, pulling himself up, and finished the take, which was used in the film. Production halted for nine weeks, but Cruise trained through recovery to avoid delays, shocking the crew with his grit.
Knife-to-Eye Precision (Mission: Impossible 2, 2000): In a fight scene, a knife was held 0.25 inches from Cruise’s eye, attached to a cable for safety. He insisted on real tension to make the moment visceral, trusting co-star Dougray Scott and the stunt team to nail the distance. The shot took multiple takes, with Cruise unflinching.
Training Like a Machine: Cruise works with elite stunt coordinators, skydivers, and military experts, often spending months or years preparing.
Why He Does It: Cruise believes doing his own stunts immerses audiences, as they can see his real reactions. He’s said, “I’m always thinking about the audience. I want them to feel it.” He studies every detail—camera angles, wind conditions, physics—to ensure safety and spectacle, refusing green screens when possible.
மெய்யழகன்னு ஒரு படம் வந்துச்சு.
அரவிந்த்சாமி கார்த்தியோட பெயர் என்ன்ன்னு தெரியாம அரைமணி நேரம் படம் ஓடும்.
தியேட்டர்ல இருக்கிற ஆளுக மெய்யழகன்னு கத்துனாங்க.
படத்துக்கு மெய்யழகன்னு பேரு வச்சுட்டு
படம் பூராம் பேரு என்னன்னு கேட்டுக்கிட்டு இருந்தானுக.
அதுமாதிரி
ஒருத்தர் தான் மனுத்தாக்கல் பண்ணுனார்.
அவர் தான் தலைவர்ன்னு நேத்துல இருந்து எல்லாருக்கும் தெரியும்.
இன்னைக்கு சாயந்தேரம் வரைக்கும் தலைவர் யார் என்பதை அறிவிப்பார்கள்ன்னு எல்லாரும் சொல்லிக்கிட்டு இருக்கானுக.
எப்பா ஏய்
ரெம்ப மொக்கையா இருக்குப்பா பொய்யழகன்களா?
யாயும் ஞாயும் யாராகியரோ - தொழிலாளர் நலனுக்காய் தோழராய் இணைந்தோம்!
தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன் (NSEU)
கொரியா
பெறுநர்
சிஐடியு (சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்)
NSEU போராடும் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்திற்கு (SIWU) தன் ஆழமான ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது.