@sureshkalipandi 20000கோடி இந்து அறநிலையத்துறையில் உபரி நிதியா??? ஒரு செய்தியை உண்மைத்தன்மை பார்க்காமல் பகிர்வது என்பது செய்தியாளர்களின் கடமையாக மாறிவிட்டதா? என்னய்யா குமாரசாமி கணக்கு மாதிரி நல்லாவே வெளிப்படையாக தெரியுதே? உண்மை தன்மைக்கும் தமிழக பத்திரிகையாளர்களுக்கும் இடைவெளி பெருகிவிட்டது
@tnrags கேஷ் தான் அதிகம். எப்பவும் ஓட்டுக்கு 200&500 வாங்கிட்டு இருந்த மக்களுக்கு இரண்டு கட்சிகளிடம் இருந்து (சில இடங்களில் மூன்று கட்சி) 100,1500,2000,3000,5000,6000 வரை ஒரு ஓட்டுக்கு இரண்டு பக்கமும் வந்திருக்கு. ஓட்டு போடாம வீட்டுல இருந்தா கட்சிக்காரங்க விடுவார்களா
@Jana_Naayagan ஒரு நாள் இந்துங்கிறான் ஒரு நாள் முஸ்லீம் ங்கிறான். விஜய் ஒரு திட்டத்தை சொன்னதும் நான் மீனவ குடும்பம்னு சொல்றான். நாளைக்கு பெண்கள் திருநங்கைகளுக்கு புதிய திட்டம்னு விஜய் சொன்னா நான் எப்பவோ மாறிட்டேன்னு பூஸ்ட் விளம்பரம் மாதிரி சொல்லப்போறான். 😂🤣