Dhanush movies are not always about collections. He chooses different kinds of roles and takes risks as an actor. But some tha**** on social media keep spreading a fake narrative about him #Dhanush@dhanushkraja
ரசிக சண்டை லாம் கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களும் கர திரைப்படத்திற்கு தங்களது ஆதரவை அளித்து மாபெரும் வெற்றி அடைய செய்யுமாறு சிம்பு ரசிகர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்🙏
இந்த மாதிரி படம் லாம் எப்பயாச்சு தான் வரும்.ரசிக சண்டைல ப்ளாப் ஆக்கி விட்றாதிங்க டா😭
இப்போது தான் “கர” பார்த்து முடித்தேன். சரியான சொற்களில் சொல்ல வேண்டுமென்றால் மிக சிறந்த திரை அனுபவத்தை, திரை சிலிர்ப்பை, திரை நெகிழ்வை , திரை சிந்தனையை, திரை விறுவிறுப்பை எனக்குள் தூண்டிவிட்ட ஒரு நம்பிக்கையான படமாக இருந்தது. நேற்று பார்த்து உலுக்கிய ஒடிசாவின் ஜித்து முண்டாவின் முகத்தை இன்று திரையில் கரசாமியாக நெஞ்சுக்குள் கொண்டு வந்து உசுப்பிய @dhanushkraja சார் அவர்களுக்கு அவ்வளவு நன்றியையும் அன்பையும் சொல்ல தோன்றுகிறது. அத்தோடு இப்படியான ஒரு படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் நன்றியும் அன்பும் …கர கொண்டாடப்படும்…..#KARA. @VelsFilmIntl@gvprakash@_mamithabaiju@vigneshraja89@thenieswar
The way @gvprakash performed mayakkam enna theme at our Kara pre release event today ,
made me relive the entire scene of “leaf falling on Karthick’s face” again.
You Rocked GV