தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்!
2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினை���் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்.
இன்று நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம்! உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.
ஜனநாயகம் - மதச்சார்பின்மை - மாநில உரிமைகள் - சமத்துவம் - சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும்!
தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!
வாக்களிப்பீர் உதயசூரியன்
சூலூர் தொகுதி வெற்றி வேட்பாளர்
நம்மில் ஒருவர் நமக்கானவர்
சூலூர் *தளபதி முருகேசன்* அவர்கள் 🏴🚩
நமது வெற்றி சின்னம் உதய சூரியன் 🌄
ஸ்டாலின் தொடரட்டும்
தமிழ்நாடு வெல்லட்டும் 🏴🚩
#VoteForDMK
கோவை தெற்கு தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிடும் அருமை அண்ணன், எந்நாளும் எங்கள் அமைச்சர், மாண்புமிகு @V_Senthilbalaji
அவர்கள��� பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் 💐
*நம்ம வேட்ப்பாளர்*💪🏻
*வெற்றி வேட்ப்பாளர்*💥
*நம்பிக்கை வேட்ப்பாளர்*👍🏻
*அன்பு பண்பும் கொண்ட வேட்ப்பாளர்*🩷
*அது��ான் உங்கள் தளபதி முருகேசன் என்ற உங்கள் வீட்டு பிள்ளை நம் சூலூர் தொகுதியின் நல்ல பிள்ளை*👏🏻
*வாக்களிப்பீர் உதயசூரியன்* 🏴🚩
#ஸ்டாலின்_தொடரட்டும்
#உங்கள்வேட்ப்பாளர்
கடந்த 5 ஆண்டுகளில் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு ரூ.160 கோடி ஒதுக்கி அதன் மூ��மாக 386 மாணவர்கள் பயனடைந்து அயல்நாட்டில் உயர்கல்வி கற்க வழிவகைச் செய்த திராவிட மாடல் அரசு தொடரட்டும்; தமிழ்நாட்டு மாணவர்களின் இலட்சியப் பயணம் சிறக்கட்டும்!
#VoteForDMK
எதிர்வர இருக்கும் 2026 சட்டமன்ற பொது தேர்தலில் சூலூர் சட்டமன்றத் தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிட தலைமை கழகத்தில் விருப்ப மனு வழங்கிய போது…
#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும்