That purest TVK :
Cheater/tax evader /domestic violence C Joseph vijay
Vaachathi sengottaiyan
Domestic violence Marie Wilson
Lottery Arjuna
RSS Nirmal
Kandhu vatti vs babu
Drug Sarath
+35 other MLAs with criminal cases
Sofa அனுப்பி கட்சிகளை வாங்குவது,
குதிரை பேரம் நடத்தி எம்.எல்.ஏக்களை வாங்குவது என்கிற வரிசையில்
காவல்துறையை வைத்து மிரட்டி MLA க்களை த.வெ.கவில் இணைக்க முயற்சிக்கிறார்கள்
அப்பட்டமான பாசிசம் இது
இதே வேலையை பாஜக செய்தபோது எல்லோரும் கண்டித்தோம். விஜய் செய்யும்போது மௌனமாக கடக்கிறார்கள். இந்த அமைதிசாமிகள் எல்லாம் தங்களை ஜனநாயக சக்திகள் என்று அழைத்துக்கொள்வது தான் அவல நகைச்சுவை.
விஜயின் பதவி வெறி எல்லை மீறி போகிறது. இந்த பாசிசமே அவரை வீழ்த்தும்.
Defamation case are common and generally will result in accused granted bail.
But the Bail plea filed by DMK MLA Anitha Radhakrishnan in the case regarding defamatory remarks made about Chief Minister Vijay dismissed and he is arrested.
The same high court dismissed a plea against Aadhav by DMK and now DMK are moving the Supreme Court regarding Aadhav's election affidavit issues and his remarks on Karur Stampede.
It is nothing but TVK Government showing its Authoritarian nature and abuse of power.
The CM when he was an actor did the same using his PR network and destroyed other actor films and ruined careers. He is doing the same to opp parties now.
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.
“ஆணவம் அழிவிற்கு வழி!”
முன்னாள் அமைச்சர் அண்ணன் @ARROffice அவர்களை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது #SofaModel அரசு.
அவதூறு பேசி - பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும் தான் அரசியல் என்று செயல்படும் ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொய் வழக்காலும் - கைது நடவடிக்கைகளாலும் கழகத்தை முடக்கலாம் என்று நினைக்கும் இந்த Reels அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.
செந்தில் பாலாஜி குதிரை பேரத்தில் ஈடுபட்டார் என்று பொய் வழக்கை போட்டு கைது பண்ண பார்க்கும் அதே வேளையில்
தவெக நிர்வாகிகள் கட்சி கொடியுடன் காரில் வந்து அதிமுக MLA CV சண்முகத்திடம் பேரத்தில் ஈடு பட்டு வருகிறார்கள்.
Joseph Vijay’s govt arrested ex-Minister Anitha Radhakrishnan for criticising him, but his own Minister caught on video using drugs in public & assaulting women still holds a post. Narcissistic rule in just 50 days silencing dissent, protecting criminals n shutting Free speech?
முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனைக் கைதுசெய்திருக்கிறது தவெக அரசு.
சிறப்பு!
தவெகவைச் சேர்ந்த பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணனை எப்போது கைது செய்யப் போகிறீர்கள்?
"த.வெ.கவுல சேர சொல்லி மிரட்டுனாங்க.. நான் கடைசி வரைக்கும் தி. மு.கவுல தான் இருப்பேன்.. என்ன தொட்டு கூட பாக்க முடியாது" - நீதிமன்ற வாசலில் ஆவேசமாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்
#AnithaRadhakrishnan | #DMK | #TVK | #Police | #PolimerNews
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கினை நிலைநாட்ட முடியாத தங்களின் நிர்வாகத் தோல்வியை மறைக்க என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறது #SofaModel அரசு.
அதன் ஒரு பகுதியாக அவதூறு வழக்கில் முன்னாள் அமைச்சர் - மூத்த சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @ARROffice அவர்களை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
”எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யச் சொன்னார்கள்.. நான் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. திமுகவில் உறுதியாக இருப்பேன்” - நீதிமன்றம் அழைத்துச் செல்லும் போது செய்தியாளர்களிடம் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
#AnithaRadhakrishnan | #DMK | #Arrest | #Police | #TVK