ஏற்கனவே இந்த போராட்டத்துக்கு ஒரு முத்திரை குத்திக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு நீங்க இப்படி வந்தீங்க..! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அடையாளத்துடன் நுழைந்த ஜூலி உள்ளிட்ட தி.மு.க ஆதரவு இளைஞர்கள்.. கேள்விகளால் துளைத்தெடுத்த நபரால் சைலண்ட்டாக அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆன Gen Z DMK
#Chennai | #CJP | #Protest | #NEETIssue | #DMK | #Suppoters | #PolimerNews
இந்த கதையெல்லாம் எடுபடாது. RTO, Taluk, Sub-Registrar அலுவலகங்களில், நேரடியாக வாங்கினால் மாட்டிக்கொள்வோம் என்பதால், புரோக்கர்களின் G-pay அக்கௌன்ட் மூலமாக வசூல் செய்கிறார்கள். கடந்த மாதம் அப்படி ஒரு road inspector புரோக்கர்கள் மூலமாக வசூலித்த லஞ்சப்பண கட்டுகளை எடுத்துக்கொண்டு செங்கோட்டை ரயில் நிலையம் வழியாக தப்பிக்க முயன்றார். அவரை DVAC புளியரை checkpostக்கு காலரை பிடித்து தூக்கிக்கொண்டு வந்து லஞ்சப்பணத்தை பிடுங்கியது.
"பாம்பு கடித்தால் உடனடியாக இதை செய்தால் போதும்.." கட்டுவிரியன் பாம்பு கடித்து ஸ்ரீபெரும்புதூரில் நேற்று வாலிபர் உ**ழந்த நிலையில், மருத்துவர் கொடுத்த தெளிவான விளக்கம்!
#SnakeBite | #Doctor | #Hospital | #PolimerNews
During 32nd MSU convocation, Jean Joseph, a DMK supporter & wife of DMK functionary M Rajan refused to receive her doctorate from the then governor R N Ravi. As 33rd convocation is scheduled on July 28, Vice-Chancellor N Chandrasekar said: Severe action would be taken if any such violation occurred. MSU administration will ensure that the decorum is maintained with the coordination of the police force.
@leochordia அவ்வளவு சலிச்சுகிட்டு லாம் நீ வேலை பாக்க வேண்டாம் டா. VRS வாங்கிட்டு கெளம்பு. நாங்க பாத்துகுறோம்.
லட்சக்கணக்குல எங்கள மாதிரி இளைஞர் பட்டாளம் வேலை மட்டும் கொடுத்தா போதும் னு உக்காந்துட்டு இருக்கோம்.
காவல் சித்திரவதை குற்றச்சாட்டுகளில் முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும். முந்தைய அரசுகள் போல காவல்நிலைய சித்திரவதை என ஒப்புக்கொண்டாலே அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் என நினைக்காமல், காவலர்கள் மீதான நடவடிக்கை மக்களிடம் அரசுக்கு நல்ல பெயரைத்தான் பெற்றுத்தரும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். நாகர்கோவில் வழக்கில் நடவடிக்கை எடுத்த அரசுக்கு தூத்துக்குடி வழக்கில் தயக்கம் ஏன்? எட்டு நிமிட வீடியோவை வெளியிட்ட காவல்துறை, ஏன் 12 மணிநேர cctv footage யையும் உறவினர்களிடம் காட்டி, தாங்கள் குற்றமற்றவர் என நிரூபிக்கக்கூடாது?
கழிவறையின் அடைப்பை சரி செய்ய சொன்ன தலைமையாசிரியர்! "எப்போதுமே நாங்கதான் வேலை செய்வோம்" என கூறி கழிவு நீர் செல்ல பள்ளம் தோண்டிய மாணவர்களின் வீடியோ வைரல்!
NewsReport | Students |
#Newstamil24x7#Tiruppur#GovtSchool