நாத்திகர்களுக்கு கோயிலில் என்ன வேலை என்று யாரோ ஒருத்த���் பதிவிட்டிருக்கிறார் போல. ஆத்திகர்களுக்கு ஆஸ்பத்திரியில் என்ன வேலை என்று எதிர்க்கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
நீராவி பிடித்தால் கொரனா வைரஸ் அழிந்துவிடும் என்று ஆதாரமற்ற தகவல���களை சற்றும் பொறுப்பற்ற முறையில் செய்தி தொகுப்பு வெளியிட்டுவிட்டு பின்னர் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் ஆவி பிடித்தால் கொரனா வைரஸ் அழியாது என்று இன்னொரு செய்தி தொகுப்பை போட்டு விட்டு ரேட்டிங்கை நோக்கி ஓடும் சேனல்கள்.
மான்புமிகு அமைச்சர் அவர்கள் பார்வைக்கு...
மத்திய தொகுதி 77வது வார்டில் உள்ள மத்திய அரசு அரசி குடோனில் இருந்து வண்டு உள்ளிட்ட பூச்சிகள் அருகாமையில் உள்ள வீடுகளில் வந்து மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது...
நடவடிக்கை எடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. @ptrmadurai
மதுரை-மத்திய தொகுதி 77-வார்டில் உள்ள மத்திய அரசு அரிசி குடோனில் இருந்து வண்டு உ��்ளிட்ட பூச்சிகள் அருகாமையில் உள்ள வீடுகளில் வந்து மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
அரிசி மூடைகளின் நிலைமையை நேரில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். @ptrmadurai
மதுரை-மத்திய தொகுதி 77-வார்டில் உள்ள மத்திய அரசு அரிசி குடோனில் இருந்து வண்டு உள்ளிட்ட பூச்சிகள் அருகாமையில் உள்ள வீடுகளில் வந்து மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
அரிசி மூடைகளின் நிலைமையை நேரில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். @ptrmadurai
My name is Greta Thunberg and I am inviting you to be a part of the solution.
As #ParisAgreement turns 5, our leaders present their 'hopeful' distant hypothetical targets, 'net zero' loopholes and empty promises.
But the real hope comes from the people.
#FightFor1Point5
இன்று இரவுக்குள் விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிகொடுத்து பா.ஜ.க அரசு வேளாண் சட்டங்களைப் திரும்பப்பெறவில்லை என்றால் நாடுமுழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவிப்பு! #Farmers#FarmersProtest
மின் வாரியத்தில் உள்ள 50.000 காலி பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும், காலதாமதமின்றி காலியாகவுள்ள 10,000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும் #DYFI மதுரை மாநகர் புறநகர் மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை விளக்குத்தூண் பகுதியில் தீபாவளி குப்பைகளை அகற்றும் பணியில் ஜனநாயக வாலிபர் சங்க @DyfiNadu தோழர்கள்...
தூய்மைப் பணியாளர்களின் பணிச்சுமையை தங்களால் இயங்க அளவில் பகிர்ந்துகொண்டுள்ள அன்புத் தோழர்களுக்கு வாழ்த்��ுகள்.
கடவுளை கலவரம் செய்யவும்.. அரசியல் ஆதாயம் தேட���ும் பயன்படுத்துவோர்...
DYFI இளைஞர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்...
மதுரை மாநகரில் தீபாவளி குப்பைகள் அகற்றும் பணியில்...
நாம் வாழும் ஊரை, ஆதாயம் தேடும் குப்பைகளிடம் இருந்தும் காப்போம்...@tncpim @CMOTamilNadu #DYFIForPeople