Very eager to show you something special tomorrow! ✨
Title Teaser Tomorrow • 4 PM
we reveal the next chapter of Elephantine X – Production No. 1.
Stay tuned.🎬
#ElephantineX#ProductionNo1#ComingTomorrow
Got a call from RKFI, Kamal sir saw my reel and wanted to watch the full Kuruthi Punal trailer I had preserved.
On his 71st birthday, I handed over the only surviving 35mm og print. A priceless piece of Tamil cinema history, finally back to its creator.
#KamalHaasan#KuruthiPunal
Still in awe of Ilaiyaraaja’s Symphony Debut Valiant 🥳! A night where music transcended time, emotions soared, and history was made. Truly a once-in-a-lifetime experience, sharing some best pics of the night ! 🎶✨ #Ilaiyaraaja#SymphonyDebutValiant
Wishing you all a very happy deepavali… On this auspicious day, I'm happy to inform music lovers all over the world that I have recorded my Symphony No. 1 in the United Kingdom, and it will be released on January 26, 2025. @OneMercuri
#Kudumbasthan - Superb hold for the film in its third weekend too - a total of 1.5 million (15 lakh) footfalls for the film in TN now..✌️💥 A True Blue Blockbuster..✅🤝
இன்று வெளியாகும் #Kudumbasthan திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் ஒளிப்பதிவாளராக காலடி எடுத்து வைக்கும் தம்பி @SujithS1683932 க்கு மனமார்ந்த வாழ்த்துகள். சுஜித் எனக்கு மிகவும் பிடித்த கலைமனம் கொண்ட, ரசனை மிகுந்த கலைஞன்.
சுஜித்தின் ஒளிப்பதிவு மிகவும் பிடித்துப் போய், என் குறும்படம் ஒன்றிற்கு அவரோடு பணிபுரிய விருப்பப்பட்டு கேட்டேன். உடனே ஒப்புக்கொண்டு கோயம்பத்தூரில் இருந்து சென்னை வந்து ‘களவு’ குறும்படத்தை படம்பிடித்து கொடுத்தார். சுஜித்தையும் அவரது கலையையும் தற்போது பெரிய திரையில் பார்ப்பது நிஜமாகவே அத்தனை நிறைவைத் தருகிறது. வாழ்த்துகள் தம்பி. இன்னும் செம உயரத்துக்கு போனும் 💜
இந்த படத்திற்கு பின் இயங்கியுள்ள மொத்த @Nakkalites குழுவிற்குமே வாழ்த்துகள். எண்ணற்ற கன்டென்ட் கொட்டிக் கிடக்கும் இணையத்தில் சமூக புரிதலுடன், அரசியல் விழிப்புணர்வுடன், தெளிவான பார்வையுடன், மிக அட்டகாசமான தனித்தன்மையுடன் வீடியோக்கள் உருவாக்கி நம்மை மகிழ்வித்து சிந்திக்க வைத்த இளங்குழு இது. அவர்கள் முழுநீள திரைப்படம் உருவாக்குகிறார்கள் என்ற செய்தியே ‘சூப்பரு’ என்று சொல்ல வைத்தது. நேற்று படத���தை பார்த்த பலரும் அதையே சொல்லி பாராட்டும் போது செம சந்தோஷமா இருக்கு.
எனக்கு மிகவும் பிடித்த, தமிழின் மிக இயல்பான, நுணுக்கமான இளம் நடிகர்களில் ஒருவரான @Manikabali87 இதில் நாயகனாய் இருப்பது கூடுதல் மகிழ்ச்சி. அவரது வெற்றிக்காகவும் மனம் மகிழ்கிறது. தரமான கதைகளை தேர்ந்தெடுத்து சரியான பாதையில் செல்லும் அவர் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் ��ன்று விரும்புகிறது. வாழ்த்துகள் சுஜித், நக்கலைட்ஸ் டீம், நடிகர் மணிகண்டன் & ஒட்டுமொத்த குடும்பஸ்தன் குழு. வெற்றியுடன் துவங்கியிருக்கும் இப்பயணம் தொடரட்டும் 💜