சேலத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட 20-க்கும் மேற்பட்ட புதிய மாநகர பேருந்துகள், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்த போது சுங்கக்கட்டணம் செலுத்தாததால் பேருந்துகளை தடுத்து நிறுத்திய சுங்கச்சாவடி ஊழியர்கள்..ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர்கள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மட்டுமின்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
#GovtBus | #TNGovt | #TVK | #Tollgate | #Ulundurpettai
@sathishbruce03 appo athu thappu illaya, enna unga logic. Neenga solra padi patha Ranjith kuda than Natchthiram nagarkirathula kalaiarasan a streotype a katti irukanga nu sollalama...
@sathishbruce03 Vada chennaibla antha time la nadanthatha thana solli irukan... Athuvum antha rajan and anbu va glorify panni than irrukum. Olunga patha rajan na la glorifya panni irukka kudathu. Neelenga solra maari pathalum madras la bad words varatha, athula villain um athe area thana...