#Dhanush - BACK TO BACK 100 CR 🔥
👏, ஒன்னு அஜித் | விஜய் | ரஜினி மாதிரி வருஷத்துக்கு ஒரு படம் வந்தாலும் 100 கோடி அடிக்கனும் இல்லைனா தனுஷ் மாதிரி வருஷத்துக்கு ரெண்டு மூணு படங்களை ரிலீஸ் பண்ணாலும் அதுல ஒரு படமாவது 100 கோடி அடிக்கனும்.. அப்போதான் LONGEVITY இருக்கும்.
👏, 2022 யிலிருந்து ஒவ்வொரு வருடமும் அதாவது கடந்த 5 வருடங்களும் தவறாம வருஷத்துக்கு ஒரு 100 கோடி வசூல் படத்தை தனுஷ் ரீச் பண்ணிட்ருக்காரு. விஜய் சினிமாவை விட்டு வெளியேறியப்பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப 2027 யில் தகுதியுள்ள ஹீரோஸ் னு 2026 யை அடிப்படையா வச்சி பார்த்தா தனுஷ் & சூர்யாவை சொல்லலாம்.
#Suriya | #OM