விஜய் வந்தார்
விஜய் நின்றார்
விஜய் வெற்றி பெற்றார்
ஸ்டாலினை தனிமைப்படுத்தி ஒரு மூலையில் வேடிக்கை பார்க்க வைத்து விட்டார் விஜய்
யாரையும் ஏளனமாக நினைக்கக் கூடாது என்ற ஒரு பாடத்தை போதித்துள்ளார் விஜய் 💪❤️
அவர்கள் அதை அவமதிப்பாக சொன்னார்கள்.
நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம்…
சுமந்தோம்…
அதையே அர்த்தமாக மாற்றிட்டோம்.
சிறந்த மனிதர்கள் இல்லை.
ஆனா விடாமல் நின்ற மனிதர்கள்.
கஷ்டம் வந்தாலும் நின்றோம்.
எளிதான வழிகள் இருந்தாலும் நேர்மையைத் தேர்ந்தெடுத்தோம்.
தாழ்மையோட இருந்தோம்… இன்னும் பெரிய கனவு கண்டோம்.
கருணையை விட்டுவிடல.
ஒன்றாக இருந்தோம்.
எவ்வளவு நேரம் எடுத்தாலும் நின்றுவிடல.
அதுக்குதான் “THARKURI”ன்னு சொன்னா…
அப்படின்னா—
பெருமையோடு.
#PROUDLYTHARKURI Dedicated to all #THARKURI s
So Tomorrow is the last day for @mkstalin, Bye bye Stalin uncle, we have got our New Chief Minister for our state ! Mr. Joseph Vijay @actorvijay 🥇
The new CM of Tamil Nadu 📈