2014 வரை மன்மோகன் இது தான் இந்தியா Educated People knowledgeable Youngsters னு ஒரு பிம்பத்த கட்டி வெச்சு இருந்தாரு
பாஜகவுக்கு ஓட்டு போட்டு நாங்க அப்புடி எல்லாம் இல்லை மாட்டு சானி திங்கிற Uneducated Uncivilized People னு உலகம் பூராவும் அடி வாங்குனோம்
ஏன் நியூஸ்லாம் போட்டுட்டு இருக்கீங்க. மக்களுக்கு இது தேவையில்ல. அவங்களுக்கு தேவையானது நேத்தே கெடச்சிடுச்சு.
இதுக்கு யாரும் accountability எடுத்துக்க மாட்டாங்க. கேள்வி கேட்டாலும் சம்பந்தமில்லாத டாபிக் பேசி அப்பாவ காணும்பானுக. உசுரோட இருக்க வரைக்கும் லாபம்னு காலத்த கடத்துங்க !
மாமல்லபுரம் அருகே திமுக சார்பில் கட்டப்பட்டுவரும் ‘கலைஞர் அறிவாலயம்’ கட்டுமானப் பணிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
#SunNews | #DMK | #MKStalin | #Mamallapuram
தி.மு.க-வின் GenZ குழு ஒருங்கிணைப்பாளரான திரு. அன்பானந்தன் அரியப்பன் அவர்களை, நள்ளிரவில் அராஜகமாக வீடு புகுந்து கைது செய்ய முயற்சித்திருக்கும் தவெக அரசின் காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது.
தங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் இளைஞர்களை அடக்கி ஒடுக்கலாம் என்று நினைக்கும் தவெக அரசுக்கு, விரைவில் தமிழ்நாட்டு இளைஞர்களே உரிய பதிலடி கொடுப்பார்கள்.
100% விலை ஏற்றம், கவர்மெண்ட் பஸ் இல்லனாலும், ரேசன் தரலனாலும் எங்களால இந்த ஊர்ல வாழ முடியும். அப்பிடி இல்லனாலும் வேற ஊர் பக்கம் transfer வாங்கிட்டு கெளம்பிடுவோம்..
எங்களுக்கு டேமேஜா இல்ல ஸ்கூல் காலேஜ் முடிச்சுட்டு வேலை தேடப்போற உங்களுக்கு டேமேஜான்னு 5 வருசத்துல தெரியும்
திங்கட்கிழமை சட்டமன்றத்தில் திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலளிச்சு பேசியபோது திமுகவினர் வெளியேறியது ஏன் என ஒரு நண்பர் நேற்று கேட்டார்.
பல மீடியாக்களில் அது தொடர்பா செய்திகள் எல்லாம் வந்ததே என சில வீடியோக்கள் காட்டினார்.
அவருக்கு சொன்னதை இங்கே உள்ள நண்பர்களின் புரிதலுக்காக மீண்டும்
ஆளுநர் உரை & அதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் எப்படி நடக்கும்னு முதலில் நாம தெரிஞ்சுக்கணும்
🔹முதல் கூட்டத்தொடரில் இந்த அரசின் அறிக்கையை ஆளுநர் வாசிப்பார்
🔹அப்படி ஆளுநர் வாசித்த அறிக்கைக்கு நன்றி தெரிவித்து ஒரு தீர்மானம் சட்டசபையில் தாக்கல் செய்வார்கள். இதை ஆளும்கட்சி உறுப்பினர் ஒருவர் தான் தாக்கல் செய்யணும்.
🔹அந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கும். தீர்மானத்தில் சொன்ன விஷயங்கள் பற்றி எதிர்கட்சிகள் கேள்வி கேட்பார்கள். ஆளும்கட்சியினர் பதில் சொல்வார்கள்.
🔹கடைசியாக விவாதங்களின் நிறைவாக எதிர்கட்சி தலைவர் பேசுவார்.
எதிர்கட்சி தலைவர் பேசிய பிறகு விவாதம் கிடையாது. அதோடு சபை முடிந்து விடும்.
மறுநாள் முதல் அமைச்சர் தான் விவாதத்துக்கு பதில் அளித்து தீர்மானத்தை முடித்து வைப்பார்.
இது தான் சட்டமன்ற நடவடிக்கை.
ஆனால் திங்கட்கிழமை நடந்தவை சட்டமன்ற வழக்கங்களுக்கு மாறானது.
எதிர்கட்சி தலைவர் @Udhaystalin
அவர்கள் பேசி முடித்ததும் சபாநாயகர் அவர்கள் "இன்றைய சட்டமன்ற நிகழ்வுகள் முடிவடைந்து விட்டது" என சொல்லி விட்டார். எல்லோரும் கிளம்பிவிட்டார்கள். சபாநாயகர் சபையை நிறைவு செய்ததாக அறிவித்து விட்டால் அதோடு அன்றைய நிகழ்ச்சிகள் முடிந்தது.
ஆனால் அதற்கு பிறகும் மரபை மீறி அமைச்சர் ராஜ்மோகன் எழுந்து பேசினார். எதிர்கட்சி தலைவர் பேசிய பிறகு அவர் பேச முடியாது. அவரல்ல வேறு யாருமே பேச முடியாது.
எனவே அமைச்சர் பேசியதும் அதை சபாநாயகர் அனுமதித்ததும் சரியல்ல
திமுக நினைத்தால் இதை உரிமை மீறல் பிரச்னையாக கொண்டு சென்று அமைச்சர் மீது நடவடிக்கை கூட எடுக்க முடியும்.
இப்படியான தவறான செய்திகளை வெளியிட்ட அனைத்து மீடியாக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனால் திமுக தனது "நாகரீக அரசியல்" காரணமாக அதை செய்ய மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
“People are watching keenly”
மயிருல வாட்ச் பண்ணாங்க!
அப்படி அந்த ஓடுகாலி, பொறுப்பற்ற அப்பனுக்குதான் ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சா, வச்சிட்டுப் போறாங்க!
The half brained TN people including you deserve only such person!
Previous DMK Govt had flaws. But luring investors was never one of them. The new TVK Govt has challenged that and says they will do better. In fact it's a welcome news. Want the best for my state. Let's see what happens....🙂🤞