முதலமைச்சர் விஜய் அவர்கள் இரண்டு முறை பதவி ஏற்ற பிறகு டெல்லி பயணம் மேற்கொண்டு உள்ளார்.
மேட்டூர் அணையை திறக்கவும் தனி விமானத்தில் சேலம் வந்தார்.
இந்த மூன்று பயண செலவுகளில் தனி விமான கட்டணத்தை முதலமைச்சர் விஜய் அவர்கள் சொந்த பணத்திலிருந்து குடுத்திருக்கிறார்.
- டீக்கடை பெஞ்ச்.
🔴வீரமணி வழக்கை முறையாக விசாரிக்காத ஐந்து காவல்துறை அதிகாரிகளும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்.
அருண், கண்ணன், யாஸ்மின், மகேஷ் குமார், ராஜலட்சுமி.
வீரமணி உட்பட 04 பேர் கைது.
பணப்பரிவர்த்தனைக்கு உதவியதற்கு லுக் அவுட் நோட்டீஸ்
முதல்வர் விஜய் சர்கார்...📈
@U2Brutus_off மறு விசாரணை செய்க என்றவுடன் விசாரித்து ஜெயிலுக்கு அனுப்புறவங்க யாரும் பிம்ப் வேலை பாத்துருக்க மாட்டாங்க
ஆதாரம் இல்லனு மூடுனவங்க மேல தான் சந்தேகம்
நீ சந்தேக படுறவங்க நடவடிக்கை எடுத்தவங்க
நாங்க சந்தேகபடுறவர் மூடிட்டு வீரமணி க்கு புனித பட்டம் வாங்கி குடுக்க முயற்சி பண்ணவர்
@U2Brutus_off Sv shanmugam
Anita Radhakrishnan
M chinnasamy
S Muthusamy
Pk sekar babu
இவங்க எல்லாம் அன்னைக்கு அதிமுக ல இருந்து இருக்காங்க
ஏன் இவங்க மறைச்சு இருக்க கூடாது
திமுக ஆட்சியில் செய்யபட்ட வழக்கு பதிவு ஆதாரமில்லை என்று மூடி வீரமணிக்கு புனித பட்டம் கட்ட பாத்தது
உன்ன நம்பி உனக்கு ஓட்டு போட்ட ஒவ்வொருத்தவங்களும் கண்டிப்பா பெருமை படுவாங்க 🔥
நீ மக்களை காக்க வந்தவன் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறாய்! @TVKVijayHQ
உனக்கு எதிராய் எதிர்க்கட்சிகள் எல்லாம் இந்த படத்தை தான் அரக்கனாக சித்தரித்தார்கள்.
ஆம் நீ அடங்காத அரக்கன் தான் எதிரிகளுக்கு! 🔥
FLASHBACK
ஆட்சியில் இல்லாதபோது ஆவேசமாகப் பெண்கள் பாதுகாப்பு பற்றிப் பேசிக் குதிப்பது. ஆனால், ஆட்சியில் இருந்தபோது கிரானைட் கிரிமினலை ஆதாரமில்லை எனக் கூறி மூடிப் பாதுகாப்பது.
இதுதான் திருட்டு தி.மு.க.வின்
கில்லாடி கிரிகிரி உல்டாலக்கடி வேலை.