அப்பாவி பெண்னை நாசம் செய்த அந்த ******* பசங்க மீது நடவடிக்கை எடுக்க சொன்னா ,
அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வரும் மானவர்களை கைது செய்கிறார்கள் 😷😷..
"தங்கையின் கதறல் கேட்கவில்��ையா "
மனிதாபிமானம் இருந்தால் மரண தண்டனை விதிக்கபட வேண்டும்