Top Tweets for #JusticeForPollachiVictims
பொள்ளாச்சி பாலியல் வழக்கு முழு விவரம் | Decode | Pollachi Case | Sexual Assault | TN Talks
Full Video: https://t.co/TB2adLokb9
Web: https://t.co/L4GmBC6TJA
#PollachiCase
#PollachiSexualAssault
#PollachiNews
#PollachiCaseVerdict
#JusticeForPollachiVictims
#TamilNews
#CourtVerdict
Coimbatore is becoming a breeding ground for crime against women. Strict action to be taken against all criminals. #justiceforpontharani #justiceforpollachivictims
து சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உடன் #பொள்ளச்சிபாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் !
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அதிமுக அரசு மெத்தனம் காட்டி வந்தது அவர்களுடைய கட்சியினர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தால் தானா ? #JusticeForPollachiVictims

This pic is not from long ago. See the ration card ₹2500 in the banner! Minister Jayaraman is seen with the pollachi sexual abuser!
And the person in question, Arulanantham is ADMK Students wing secretary! @AIADMKOfficial must come out and apologise! #பெண்களின்_எதிரி_அதிமுக

"அண்ணா...
பெல்டால அடிக்காதீங்கணா...
வலிக்குதுணா...
கழட்டிடுறண்ணா..."😥😭
கதறல்... காதுல கேட்டுக்கிட்டே இருக்கு...😬😠😡
உங்களுக்கு??
#JusticeForPollachiVictims #பொள்ளாச்சி #PollachiSexualRapist #pollachiRapist #pollachicase #Pollachi #PollachiRapistCase #பொள்ளாச்சி_பயங்கரம்👇

@MadanRavichand4 என்கவுண்டர் சரி தான். அதே போல இங்க பொள்ளாச்சி சம்பவ குற்றவாளிகளையும் ரோஜா கொலையாளிகளையும் இதே போல் என்கவுண்டர் செய்ய அரசுக்கு கோரிக்கை வைப்பாரா 'நடுநிலை' மதன்...??
#JusticeForRoja
#JusticeForPollachiVictims
@madhavpramod1 பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பெண் கொலை.
அடிமைகள் ஆட்சி - பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறுகிறது
#WomenSafety
#betibachaobetipadhao
#womenempowerment
#Tamilnadu
#Pollachi
#JusticeForPollachiVictims
@piraikannan
@SubashiniBA
@rajakumaari
@sujith_JJSK
@Joshebacardilya
Do not forget the #pollachiissue . We need justice!!!! #justiceforpollachivictims
https://t.co/vqQY3pCk6j
சர்ச்சைக்குரிய அதிகாரி இடமாற்றம் - கோவை
இன்னைக்கு ஏப்ரல் 01 ஒருவேளை மக்களை முட்டாள் ஆக்குறாங்களோ ஒரு வேளை நமக்கு மட்டும் தான் இப்படி தோனுதா #justiceforpollachivictims
@kalaignartv @karupalaniappan @NagoreVsa
பெண் குழந்தைக்கு கூட தெரியுது BJP வேண்டாம்னு!
ஏன் என்றால் பிஜேபி ஆட்சியில் பெண் குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது
#பாசிசபாஜக_ஆட்சிஒழிக
#Justice4CovaiGirl
#deathpenaltyforrapist
#Coiambatore
#WomenSafety
#betibachaobetipadhao
#JusticeForPollachiVictims
@rajakumaari Pollachi sexual assault case: Lawyers boycott court proceedings
#suspend_sp_pandiyarajan
#punishtherapists
#JusticeForPollachiVictims
https://t.co/1rSP296bWy
பார் நாகராஜன் பாலியல் குற்றங்களில் ஈடுபடவில்லை என பச்சை பொய் கூறிய எஸ்பியை சஸ்பெண்ட் செய்! #Suspend_SP_Pandiyarajan
தண்டனைகள் கடுமையாக்கப்படட்டும் 🙏
💥 #JusticeForPollachiVictims #Sindhubaadh #PollachiSexualAbuse #ArrestPollachiRapists #DksMeme #Vjs @VijaySethuOffl @yoursanjali #PollachiAbuse #pollachiissue #Election2019 😐

paathathum patharuthu.....ponnugaluku than paathugaapu ila, athu nilai maaridumnu paatha....ipo kolanthaigalukum paathugaapu ilama pochu.....itha niruthanum...odane....let's shout as far as can until justice is served
#JusticeForPollachiVictims
#punishthepollachisadists
#ADMK_BJP_Alliance.அதிமுக பாஜக கூட்டணி வைத்துக் கொண்டது சரியே..குற்றவாளிகளை அலட்சியமாக கையாளும் ஆட்சியாளர்கள் அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.. #Pollachi #PollachiSexAbuseCase #JusticeForPollachiVictims

பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என தெருவுக்கு வரும் நிலை இனியும் ஏற்பட கூடாது ...
#JusticeForPollachiVictims
Watch: https://t.co/5LWjgTOqtz
பொள்ளாச்சி கொடூரத்தை கண்டித்து தமிழகத்தில் தொடரும் போராட்டங்கள்..
#Pollachiissue #Justiceforpollachivictims #Protests #Tamilnadu
https://t.co/q0GiVRjPZ9
Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers





















