மீண்டும் அந்த வெளிநாட்டு வாழ்கைக்கு தயாராகி விட்டேன் - கடல் கடந்து செல்ல கிளம்பிட்டேன் கடந்தகால கசப்பான நாட்களை மறக்கவும் சுற்றமும் நட்பும் தந்த பல வலிகளை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு புதிய வாழ்கையை துவங்க விமானம் ஏறிட்டேன் - நன்றி வணக்கம் மக்கா ❤️ மீண்டும் சந்திப்போம் #Ameen
மரகதம் குமரவேல் அண்ணன் ஒரு மாமனிதர் 😆😆😆
வேட்பாளர் ஆணா பெண்ணான்னே தெரியாத இவர்களை தற்குறின்னு சொல்லாம வேற என்னன்னு சொல்றது ?
வடக்கன்ஸ் நம்மல பார்த்து சிரிக்கிற நிலமைக்கு கொண்டு வந்து விட்டுட்டாங்க 🤦🤦🤦🚶🚶🚶
இந்தப் பைத்தியக்காரனுக்கு மதுராந்தகம் தொகுதியில் நிற்கிறது ஜென்ஸா லேடீஸானு கூட தெரியல. மரகதம் குமரவேல் அண்ணன் தான் ஜெயிப்பார். என்று சொல்கிறான் தற்குறி
#tvkfailstn#tvkvijay#tvkfails#tnbyelection
இந்த இரண்டு தொகுதிலையே இவ்வளவு செருப்படி விழுதே
இவங்கள தம்பி வந்து waiting லிஸ்டுல இருக்குற மீதி பேர் இடைத்தேர்தலுக்கு wait பண்றாங்க அவங்க நிலமை எண்ண ஆகுறது 😎
ஓரே ஒரு மாஸ்டர் பீஸ் தான் அது எங்க @mkstalin அவர் மட்டும் தான்
OG stalin @TRBRajaa@DrSenthil_MDRD@dmk_youthwing
ஓ ரசிக்கும் சீமானே ஓ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம் அப்படின்னு பாட்டு பாடி, ஆட்டம் ஆடி வரவங்க கையில உள்ள பொட்டியை எல்லாம் ஆட்டைய போடுறவளுக்கு பெயர்தான் தொழில்துறை அமைச்சரா?