"ஹைட்ரோ கார்பனை எதிர்க்கும் திருமாவளவன், சீமான், வைகோ, திருமுருகன் அனைவரும் விஞ்ஞானிகளா? மக்களை பீதியடையச் செய்யவே இவர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர்!"
- @HRajaBJP
கோலாரில் அணுக்கழிவை புதைக்கக் கூடாது என்று போராடிய பாஜகவினர் விஞ்ஞானிகளா? அவர்கள் செய்ததும் பொய்ப் பிரச்சாரமா?
முகிலனுக்கு ஏதாவது பாலியல் தொடர்பு இருந்து இருந்தால், அவங்க மனைவியும் குடும்பமும் இதைப்பற்றி கவலைப்படட்டும்.
யோக்கியமான ஊடகங்கள் வாயை மூடவும்... முடிந்தால் வேதாந்தா அகர்வால் பற்றி பேசவும்.
- Kaavs Arunachalam ~ FB
#Mughilan
உலகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் வாரத்திற்கு ஒரு காலநிலை பேரிடர் நிகழ்கிறது.
இதனால் ஆண்டொன்றுக்கு சுமார் 250பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இழப்பு ஏற்படுகிறது என்கிறது ஐநா சபை.
#ClimateCrisis#actnowonclimate
The present German Chancellor Angela Merkel has a doctorate in Physics and was the minister for environment and Nucl safety in the ministry headed by Helmut Kohl. But she is against Nucl energy and says all nuke plants will be shut down by 2022.
முகிலனை கண்டதில் பெருமகிழ்ச்சி. அவர் உடல்நலம் அதிர்ச்சியை கொடுக்கிறது. காணாமல் போவதற்கு காரணமான அவர் பேட்டியின் கேள்விகள் பதிலளிக்கப்படாமல் இருக்கின்றன. என்னவானது ஸ்டெர்லைட் படுகொலைக்கான நீதி? மீண்டும் அவரை கண்ட பொழுதில் இதே கேள்விகளை கேட்கிறார். நாமும் கேட்போம், அரசே பதில் சொல்