Top Tweets for #pollachiRapist
கோகுல்ராஜ் தீர்ப்பு போல,
அண்ணா அடிக்காதீங்கனா
என்ற அந்த குரலின் தாகம் எப்போ தீரும்😥...
#Pollachirapist
அதிமுக அரசே 😡
மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் 😩😫
#admkfailstn #செல்வாமீம்ஸ் #selvamemes #செல்வா #ripraghu #PollachiJayaraman #subashree #Pollachirapist
@KasinathanA1
@TheKarikala
@IlovemyNOAH2019
2012 லேந்து இதுவரை ஆட்சியில் இருந்தது யாரு??
200 பெண்களை கொடுமைப்படுத்த துணிச்சல் யாரு குடுத்தது?
இது அதிமுக என்கிற கட்சியின் ஆட்சியில் என்பதையும் தாண்டி! சட்டம் என்ன செய்தது இத்தனை பேரையும்?
Why no fast track judgement on this case?
#Pollachirapist
#Justicedelayedisdenied

Mother produce mens to live , and these guys successful failed it 💯👎🏻
.
.
.
#Pollachirapist #AdmkFails #WeRejectADMK

"அண்ணா...
பெல்டால அடிக்காதீங்கணா...
வலிக்குதுணா...
கழட்டிடுறண்ணா..."😥😭
கதறல்... காதுல கேட்டுக்கிட்டே இருக்கு...😬😠😡
உங்களுக்கு??
#JusticeForPollachiVictims #பொள்ளாச்சி #PollachiSexualRapist #pollachiRapist #pollachicase #Pollachi #PollachiRapistCase #பொள்ளாச்சி_பயங்கரம்👇

* @KasthuriShankar demands #Hyderabad cops to be transferred to Pollachi and Unnao
#JusticeForDisha #UnnaoCase #pollachirapist https://t.co/WVwCHKOhYt
@Narayanan3 எளியோருக்கு தண்டனை,
எளிதாக கொடுக்கப்படுகிறது...
வலியோருக்கு தண்டனை,
வலிந்து போராடினாலும் கொடுக்கப்படுவதில்லை...
ஏன்???🤔🤔🤔
#pollachiRapist #HydrabadRapist #Encounter

எளியோருக்கு தண்டனை,
எளிதாக கொடுக்கப்படுகிறது...
வலியோருக்கு தண்டனை,
வலிந்து போராடினாலும் கொடுக்கப்படுவதில்லை...
ஏன்???🤔🤔🤔
#pollachiRapist #HydrabadRapist #Encounter


@sumanthraman Even we citizens have plenty of proofs that these guys are accused, can you raise your voice to encounter these guys then ? #Pollachi #Pollachirapist

@Lakshimi Inga kutravaligala kaapathathan sattamea😌
like #pollachirapist
Inga rapist ah pathugathu theiyal machine veana kudupanuga
(Solla keavalama irunthalum athanea nadakkuthu)
#PollachiRapist-அ இந்த Government என்ன பண்ணாங்க ???😠
அவங்க வீட்ல எதாவது நடக்குற வரைக்கும் அவங்க silent-ஆ தான் இருப்பாங்க ...😏
நாளைக்கு உங்க வீட்ல இந்த மாதிரி ஆகக்கூடாதுனு நினைச்சி Tweet போடுங்க !!! 🙏
#SpreadMaxThisTag ✨🔥
#PunishRapistsInPublic

@news7tamil Wow great if you're really serious please come and protest for #Pollachirapist cases upto get a proper justice @meera_mitun will you do???????
ஒவ்வொரு அரசியல்வாதிகழும் பார்க்க வேண்டிய படைப்பு #Mrmrschinnathirai ல் #Manimekalai மற்றும் #Hussain
அவர்களின் அட்டகாசமான கேள்விகள்!!
வாழ்த்துகள் @vijaytelevision
@iamManimegalai Awesome
@Gobinath_C Anna🙏
#Pollachirapist
#Womenpower
#Mrandmrschinnathirai
4 பேர் மீதுகுண்டர் சட்டம் - தவறே இல்லை
⭕பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 4 பேர் மீதான குண்டர் சட்டம் உறுதி செய்யப்பட்டது
⭕திருநாவுக்கரசர், சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் மீதான குண்டர் சட்டம் உறுதியானது
#pollachicase #pollachirapist #pollachiissue

கடந்த காலத்தில் இந்துத்துவா நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதன் பின்னனியில் இதுபோன்ற பாலியல் குற்றங்கள்...
#Elections2019 #LokSabhaEelctions2019 #pollachihorror #pollachirapist
https://t.co/0N7AGaur2A
பொள்ளாச்சி விவகாரம்: சிபிசிஐடி விசாரணையில் மேலும் ஒருவர் அதிரடி கைது!
https://t.co/CUsPAb3o6U
#pollachiassaultcase #pollachirapist #pollachivideo #cbcid #arrested #manivannan #ttn
#Breaking | குண்டாஸ் அறிவுரைக்கழத்தில் ஆஜர்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் குண்டாஸ் அறிவுரைக்கழத்தில் ஆஜர்
#pollachirapist

நக்கீரன் பத்திரிகையில் இந்த விவகாரம் குறித்த செய்திகள் வெளிவர தொடங்கியது. உடனே நக்கீரன் பத்திரிகை மிரட்டப்படுகிறது. மிரட்டுகிறபோது யார் பெயரை சொல்லி மிரட்டுகிறார் தெரியுமா?
#pollachirapist #pollachi #nakkheerangopal #MKStalin
https://t.co/n1iTh7Tc7I
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers

















