"தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" என்று கேட்டபோது, புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவ் இப்படி விளக்கினார்:
தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாகச் சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள்..
சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக, தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும்..
அங்கே பெரும்பான்மை, முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்..
எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்வான சிந்தனைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவையாகத் தள்ளி வைக்கப்படுகின்றனவோ எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்..
— ஆண்டன் செக்கோவ் (Anton Chekhov)
கர்நாடக வனத்துறையால் சுடப்பட்ட மூன்று தமிழர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது.
கர்நாடகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள்கூட இப்படுகொலைக்கு நீதிவிசாரணைக் கேட்டும், படுகொலையைக் கண்டித்தும் பேசியிருக்கின்றன.
தமிழ்நாட்டை ஆளும் முதல்வர் விஜய், வாய்திறக்காது மூடிக்கொண்டு இருக்கிறார்.
கண்முன்னே மூன்று தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தெரிந்தும் கல்லுளிமங்கன் போல இருப்பதுதான் முதலமைச்சரின் வேலையா?
அப்படி இந்தத் தம்பி என்ன தேச துரோகத்தையா செய்து விட்டான் கழுத்தில் கயிறு போட்டு இறுக்குகிறது காவல்துறை . ?
அவன் செய்த தவறு என்ன ?
வழி விடுங்க என கேட்டான், காவலர் அறைந்ததற்கு எதிர்வினை காட்டினான்..
காவல்துறையில் பல பேர் இப்படி தான் அதிகார திமிரில் சுற்றி திரிகிறார்கள்.😡😡😡
வீடியோ எடுக்கறது தெரிந்தும்..
பொது இடத்தில்.. இப்படி
கழுத்தை நெறிக்கிறார்கள் எனில்..
தனிமையில் எத்தனை வன்முறையை நிகழ்த்தி இருப்பார்கள்..
கட்சி கடந்து.. ஒவ்வொருவரும்..
அந்த இளைஞனுக்கு குரல் கொடுக்க வேண்டும்..
அப்பாவி இளைஞர் ஆகாஷ் விடுதலை செய் Tvk தமிழக அரசு
26 வயது ஆகாஷ் மீது 6
பிரிவுகளில் வழக்கு ஏன் போடப்பட்டது
ஆகாஷ் எந்த தவறும் இல்லை. தவறு செய்தவர் காவல் ஆய்வாளர்
அனுமதியின்றி வழி விடாமல் மறியல் செய்த விசிக நபர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை
கூட்டணி கட்சிக்கு விசுவாசமாக வேலை செய்கிறீர்களா
@TVKVijayHQ
ஒரு இடத்தில் கூட வெல்லாத கட்சி தான்..
டெபாசிட் வாங்காத கட்சி தான்..
மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சி தான்...
இன்று போராடி மீனவர்களுக்கு நல்லது செஞ்சிருக்கு 💥💥💥❤️❤️❤️