🗓️ நீங்கள் பிறந்த மாதத்திற்கும் 55 வகையான நோய்களுக்கும் தொடர்பு உள்ளது என உங்களுக்குத் தெரியுமா? 😲
🚫✨ இது ஜோதிடம் அல்ல; கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவர்கள் 1.7 மில்லியன் மருத்துவ பதிவுகளை ஆராய்ந்து கண்டறிந்த உண்மை 👨⚕️📊. உதாரணத்திற்கு, மார்ச் மாதம் பிறந்தவர்களுக்கு இதய செயலிழப்பு அபாயமும் 🫀, ஜனவரி மாதம் பிறந்தவர்களுக்கு உயர் இரத்த அழுத்தமும் 🩸, நவம்பர் மாதம் பிறந்தவர்களுக்கு ADHD அபாயமும் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது 🧠.
🍂 இது நீங்கள் பிறந்த பருவநிலையை அடிப்படையாகக் கொண்டது என்றாலும், நீங்கள் உண்ணும் உணவும் 🥗 உங்கள் உடல் உழைப்புமே 🏃♂️ இதைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
நீங்கள் எந்த மாதத்தில் பிறந்தீர்கள்? 👶 கீழே கமெண்டில��� சொல்லுங்கள்! 👇💬
#HealthFacts #BirthMonth #MedicalResearch #HealthyLifestyle #Tamil
#trendingréels #viralvídeo
Credit: @anishmoonka
விஞ்ஞானம் வளர்வதற்கு முன்பே நமது முன்னோர்களின் மெய்ஞானம் சிறந்ததாக இருந்திருக்கிறது...
ஒரு ஜீவனின் ஆரம்பம் முதல் இறுதி... கட்டம் வரை அவர்கள் தெரிந்து எழுதி படித்து வைத்திருக்கிறார்கள்...
விந்திலிருந்து சாம்பல் வரை - ஒரு மனிதனின் முழு வாழ்வையும் ஏழு நிமிடத்தில் நம் கண் முன் நிறுத்தும் பட்டினத்தாரின் அற்புதப் பாடல், Ghibran-ன் இசையில் இப்போது ஒலிக்கிறது.
கருவறையில் உருவாகும் உயிர்...
தவழ்ந்து, மழலை பேசி விளையாடும் குழந்தைப் பருவம்...
இளமையின் மோகமும் ஆசையும்...
நரைத்த முதுமையும் நடுங்கும் நேரமும்...
இ���ுதியில் ஒரு பிடி சாம்பலாக மாறும் இந்த உடல்...
ஒரு வாழ்க்கையின் முழுப் பயணத்தையும் ஒரே பாடலில் விழிப்பூட்டி, "சங்கரா, என்னை இனியாவது ஆளுமே" என்று கதறும் இந்த உடற்கூற்று வண்ணம், பக்தியும் தத்துவமும் ஒன்றிணைந்த ஓர் ஆன்ம அனுபவம்.🙏🌞🕉️🔯⚛️🪷❤️🙇🛕🎶🌅
📄 வேலை தேடுபவர்களுக்கு முக்கிய தகவல்!
சிறந்த Resume உருவாக்க உதவும் இலவச 5 இணையதளங்கள்! 💼
வேலைக்கு விண்ணப்பிக்கும் போது உங்கள் Resume-வின் தரம் மிகவும் முக்கியமானது. அழகான, தொழில்முறை (Professional) Resume-ஐ இலவசமாக உருவாக்க இந்த இணையதளங்கள் உதவும்.
✅ https://t.co/ZyH1th0CNn – எளிதாக Resume உருவாக்க.
✅ Kickresume – அழகான Templates மற்றும் AI உதவி.
✅ Teal Resume Builder – வேலைக்கு ஏற்ற Resume உருவாக்க.
✅ Rezi – ATS-க்கு ஏற்ற Resume தயாரிக்க.
✅ MyPerfectResume – Professional Resume மற்றும் Cover Letter உருவாக்க.
🎯 நல்ல Resume இருந்தால்:
✔️ வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
✔️ Recruiters-ன் கவனத்தை எளிதில் ஈர்க்கலாம்.
✔️ Professional தோற்றத்துடன் விண்ணப்பிக்க முடியும்.
📢 வேலை தேடிக் கொண்டிருக்கும் நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த தகவலை பகிருங்கள்.
👉 இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகள், அரசு வேலை அப்டேட���கள் மற்றும் பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow மக்கள் சேவை. 💚
#Resume #ResumeBuilder #JobSearch #Career #Freshers #Interview #Employment #ResumeTips #AI #மக்கள்சேவை #வேலைவாய்ப்பு #Resumeதமிழ்
1987 இல் அமெரிக்கா சென்றபோது, நடிகர்திலகம் உறவினர் வீட்டில் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க உடனடியாக நடிகர் திலகம் மேஜையை வாத்திய உபகரணமாக உபயோகித்து தெருக்கூத்து பாடல் அவர்களுக்காக இசைப்பது, கலைவாணிக்கு வீணை, கலை அவதர���த்துக்கு மேஜை , இவ்வளவு நல்ல சாரீரம்..
முழு வீடியோ..
https://t.co/wnUuMHcxxH
TRAIN TICKET ஆன்லைன் மூலம்
புக்கிங் செய்வ��ு எப்படி?
5 நிமிடத்தில் இரயில்
டிக்கெட் முன்பதிவு🔥
100% TICKET CONFIRM
HOW TO BOOK ONLINE?
வீட்டில் இருந்தே நீங்களே புக் பண்ணலாம்🔥
#TrainBooking #trainticket #railticket #irctc #pmmodi
*அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளியிட்ட தமிழக அரசு: இனி நேரடியாக புகார் அளிக்கலாம்!*
*தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்*.
*இந்நிலையில், தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி ஒரு புதிய அதிரட�� முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன.*
*இதில், முதலமைச்சருக்கு மின்னஞ்சல் முகவரி (Email ID) மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் மின்னஞ்சல் முகவரிகளுடன் சேர்த்து, அவர்களின் மொபைல் எண்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.*
*அமைச்சர்களின் இந்த எண்களுக்கு வரும் அழைப்புகளை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கையாளுவார்கள் ��ன்றும், பிரச்சனைகளின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து அவை சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய தீர்வு காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது*.
*அரசின் இந்த வெளிப்படையான நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.*
*Thiru C. Joseph Vijay - Email-Id: mlaperambur[at]tn[dot]gov[dot]in*
*செய்தி:- டைகர் மீடியா*
Thiru N. Anand(Minister for Rural Development and Water Resources)
Email-Id: mlathiyagarayanagar[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 90039 33964
Thiru Aadhav Arjuna
Minister for Public Works and Sports Development
Email-Id: mlavillivakkam[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99624 99599
Dr. K.G. Arunraj
Minister for Health, Medical Education and Family Welfare
Email-Id: mlathiruchengodu[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 94459 53976
Thiru K A. Sengottaiyan
Minister for Revenue and Disaster Management
Email-Id: mlagobichettipalayam[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 63852 49393
Thiru P. Venkataramanan
Minister for Food and Civil Supplies
Email-Id: mlamylapore[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 98412 73454
Thiru R. Nirmalkumar
Minister for Energy Resources and Law
Email-Id: mlathiruparankundram[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99625 66341
Thiru Rajmohan
Minister for School Education, Tamil Development, Information and Publicity
Email-Id: mlaegmore[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 90030 83602
Dr. TK. Prabhu
Minister for Natural Resources
Email-Id: mlakaraikudi[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 95853 65217
Selvi S. Keerthana
Minister for Industries
Email-Id: mlasivakasi[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 97902 73544
Thiru P. Viswanathan
Minister for Higher Education
Email-Id: mlamelur[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 96002 14442
Thiru S. Rajesh Kumar
Minister for Tourism
Email-Id: mlakilliyoor[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 94431 03539
Thiru A.M. Shahjahan
Minister for Minorities Welfare
Email-Id: mlapapanasam[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99659 04553
Thiru Vanni Arasu
Minister for Social Justice
Email-Id: mlatindivanam[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 95515 11006
Thiru A. Vijay Tamilan Parthiban
Minister for Transport
Email-Id : mlasalemsouth[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99421 98999
Thiru B. Rajkumar
Minister for Housing and Urban Development
Email-Id: mlacuddalore[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99422 24532
Thiru V. Sampath Kumar
Minister for Backward Classes Welfare
Email-Id: mlacoimbatorenorth[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 98422 60733, 86681 81155
Thiru M. Vijay Balaji
Minister for Handlooms, Textiles and Khadi
Email-Id: mlaerodeeast[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 98947 23460
Thiru K. Vignesh
Minister for Prohibition and Excise
Email-Id: mlakinathukadavu[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99448 17417
Thiru K. Thennarasu
Minister for Non-Resident Tamils Welfare
Email-Id : mlasriperumbudur[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99406 19268