Very high fever for the last few days.
All lab tests have been done.
Treatment would be based on results.
May not be able to access Twitter for few more days.
இன்று என் கடைசி தம்பி அவன் மனைவி மகள் மூன்று பேரும் வீட்டுக்கு வந்தாங்க
மத்தியானம் லஞ்ச் சாப்பிட்டு முடிச்சதும் அண்ணா ஒரு பஞ்சாயத்து நீங்க தான் தீர்ப்பு சொல்லணும் என்று தம்பி சொன்னான்
சரி சொல்லு என்றதும்
என் மகள் பிளஸ் டூ முடித்ததும் ஒரு பெரிய இடத்து சம்பந்தம் வந்தது
நான் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கணும் என்று சொன்னா
சரின்னு படிக்க வச்சேன்
டிகிரி முடித்ததும் ஒரு கவர்மெண்ட் எம்பிளாயீ சம்பந்தம் வந்தது
நான் பி ஜி படிக்கணும்னு சொன்னா சரி என படிக்க வச்சேன்
பி ஜி முடிச்சதும் ஒரு ஐடி மாப்பிள்ளை வரன் வந்தது
நான் கொஞ்ச நாளைக்காவது வேலைக்கு போய் என் சொந்த கால்ல நிக்கணும் அப்புறம் தான் மேரேஜ் பண்ணிப்பேன் என்று சொன்னா
சரின்னு ஐடி ஜாபுக்கு அனுப்பி வைத்தேன்
இப்போ ஒரு ஃபாரின் ரிட்டன் சம்பந்தம் வந்திருக்கு இன்னும் கொஞ்சம் டைம் கேக்குறா
நீ என்னன்னு கேளு அண்ணா என்றான்
நான் எடுத்த எடுப்பிலேயே அவளிடம்
நீ யாரையாவது லவ் பண்றியா என்று கேட்டேன்
அவள் உடனே இல்ல பெரியப்பா என் ஆம்பிசனே வேற என்று கான்பிடென்ட் ஆக சொன்னாள்
சரி உன் ஆம்பிஷன் எதுவாக வேணா இருக்கட்டும் இனிமேல கல்யாணத்தை தள்ளி போட முடியாது எங்க கடமையை முடிக்கணும் என்றேன்
நான் ஜாபுக்கு சேர்ந்து மூணு மாசம் தான் ஆகுது அட்லீஸ்ட் ஒரு வருஷமாவது போகட்டும்னு சொன்னா
சரி 2027இல் உன் மேரேஜ் கன்ஃபார்ம் அப்புறம் பேச்சு மாற கூடாது என்றேன்
ஓகே பெரியப்பா என்று அவள் சொன்னதும் பஞ்சாயத்து முடிந்தது.
There is a lot of noise on social media today about how, if #Annamalai is replaced, the BJP will collapse in TN. I don't for a moment believe that a cadre based party and that too, one with the backing of the RSS will just collapse. The bottom line is that an alliance is needed to defeat the DMK combine in 2026. Whoever is not willing to play ball must at least not be allowed to derail such an alliance. Nothing prevented Annamalai from making peace with EPS, at least until the 2026 election. How can the BJP high command sit and watch their chances at getting a bigger representation in the TN Assembly and maybe even a share of power be blown up by one man?