தோழர் கலையரசன் கைது உணர்த்தும் உண்மை!!
விடுதலைச் சிறுத்தைகளும், இடதுசாரிகளும், முஸ்லிம் லீக்கும் ,காங்கிரஸ் கட்டியும் எவ்வளவுதான் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு மதச்சார்பின்மை அலங்காரம் போட முயன்றாலும், அவருடைய செயல்பாடுகள் வெளிப்படுத்துவது உண்மையான பாசிச முகத்தையே!
தனது அரசுக்கு ஆலோசகராக இருக்கிற ஒருவரையை விஜய் அரசு கைது செய்கிறது என்றால், அவரது பாசிசப் போக்கு எந்த அளவுக்குக் கொடூரமானது என்பதை உணர முடிகிறது.
பாசிச பாஜகவும், ஆளுநரின் தலையீடும் வந்துவிடக் கூடாது என்பதற்காக விஜய்யை ஆதரித்தோம் என்று சொல்லும் கட்சிகள், இன்று நடக்கும் கைது நடவடிக்கைகளுக்கும் அதிகார அத்துமீறல்களுக்கும் என்ன பதில் சொல்லப் போகின்றன?
ஆளுநரைத் தடுப்பதற்காக முதலமைச்சரை ஆதரித்தவர்கள், முதலமைச்சரின் அதிகார அத்துமீறல்களை எதிர்ப்பார்களா? அல்லது பதவிக்காகவும் அரசியல் ஆதாயத்திற்காகவும் மௌனம் காப்பார்களா?
முதலமைச்சருக்கே தெரியாமல் இதெல்லாம் நடக்கிறது என்றால், காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது? உண்மையிலேயே காவல்துறையை இயக்குவது முதலமைச்சர் விஜய்தானா?
நா ஏன் தற்குறிகள வெறுக்குறேன்னா அவங்களோட இந்த பிஹேவிய 🤬
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது. அதுக்கு, அவனுக போட்ருக்ற கேப்ஷன பாருங்க.
எவ்ளோ இழிவான ஓரு சிந்தனை கொண்டிருந்தா, 41 பேர் சாவுக்கு காரணமா இருந்த ஓரு அசட்டு அஜாக்கிரதைய, பொறுப்பற்ற காட்டுமிராண்டித்தனத்த குறிக்கும் வண்ணம் அவரு சொல்லி ஆதங்கப்பட்ட அந்த Conditions ah follow பண்ணுங்க டா ங்ற அந்த வார்த்தைய நக்கலா குறிப்பிட்டு இந்த அரசியல் ரீதியான கைது நடவடிக்கைக்கு கேப்ஷனா போட்டு நகையாடியிருப்பானுக??
அன்பில் மகேஷ் மீதான குற்றச்சாட்டு உண்மையா இல்லையான்னு நீதிமன்றம் முடிவு செய்யட்டும், ஆதாரங்களின் அடிப்படையில அவர் குற்றம் செய்திருந்தா தண்டனை கூட சட்டப்படி வழங்கப்படட்டும், அதுல யாருக்கும் எந்த மாற்று கருத்தும் கிடையாது.
ஆனா, எவ்ளோ சீரியஸான ஒரு விஷயத்துல ஒரு மனுஷன், மனம் வருந்தி கண்ணீர் மல்க உதிர்த்த அந்த வார்த்தைகள குறிப்பிட்டு, இப்டியொரு கேப்ஷன் போடுறானுகன்னா, இவனுக மனசுல எவ்ளோ வன்மமும் வக்கிரமும் இருக்கனும்.
அதுவும் சைடுல அந்த கேலி எமோஜியோட
கடுமையான அச்சத்த தருது, தமிழ்நாடு இப்டிப்பட்ட ஒரு வக்கிர, இரக்கமற்ற, பொறுப்பற்ற ஒரு கூட்டத்தோட கையில மாட்டிருக்கு இன்னைக்கு ன்னு நினைக்கிறப்ப..
இந்த பதிவு போட்ட கூட்டம், இதே மாதிரி அதுங்களோட அந்த திமிர்த்தனத்தாலயும், அஜாக்கிரதையாலயும் நிச்சயமா அழிஞ்சே தீரும். கூடிய சீக்கிரம் அத இந்த தமிழகம் பாக்கத்தான் போகுது. 😡
நீங்க ஏன் இப்படி சொல்றீங்க என அதிர்ச்சியுடன் கேட்டார் நெறியாளர்… அதுதானே உண்மை… அதைச் சொல்ல ஏன் யோசிக்கனும்… உண்மை சுடும்…. என்ன நடந்தது நீங்களே பாருங்க
Senthil sir back to the form sema great speach ..👌🔥
ஸ்டாலின், சீமானை விடுங்க..
வன்னி அரசு எதுக்கெல்லாம் வெட்கப்படணும் தெரியுமா?
லிஸ்ட் போட்டு விளாசிய செந்தில்வேல்
If u don't know something u don't have to talk about it.U can easily say I don't know will learn & talk later.....it's not cinema. It's reality,millions of lives involved in it so don't talk something for some 1 sec whistle sound from crowd🤦🏻.Educate them.
#TVKVijayFails#DMK