TVK ஆட்சி அமைக்கும்,..
RSS BJP அதிகாரம் செய்யும்.
தமிழ்நாடெங்கும்
வன்முறை கட்டவிழக்கப் படும்,..
பெரியார் இயக்கங்கள் சூறையாடப்படும்,
கல்வி சீரழிக்கப்படும்,
அரசு பொதுத்துறைகளிலும் வடகத்தவர்கள் நுழைக்கப்பட்டு சீரழிக்கப்படும்,..
வன்கொடுமைகள் தலைவிரித்தாடும்,..
ஏற்கெனவே சொன்னது தான்
TN doesn't deserve mkstalin and #DMK
திமுக தோற்றால் கூப்பு திமுகவுக்கு அல்ல?
தமிழ்நாட்டுக்கு தான்...
91-96 ஜெயா ஆட்சி+ UP யோகி ஆட்சியின் combo வை தமிழ்நாடு மக்கள் பார்ப்பீர்கள்.
விசில், இரட்டை இலைக்கு ஓட்டு போட்டவன் கதறும் போது நாங்கள் கண்டிப்பா ரசிப்போம்...
இனி தமிழ்நாடு தமிழ் மக்களும் மீள வாய்ப்பே கிடையாது...
ஜனநாயகம் இனி வீழும்...😋
Heartiest congratulations to our ‘Jana Nayagan’, Thalapathy Vijay sir, on scripting history today against all odds. It is indeed a revolution and one that will echo for generations to come.
- Venkat K Narayana (KVN)