மூன்றாம் ஆண்டு அரசியலில் அடியெடுத்து வைக்கும் அன்பு அண்ணன் எங்கள் *Annamalai ji* அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!@annamalai_k @amarprasadreddy @CTR_Nirmalkumar
விஜய் எல்லாம் அண்ணாமலை கூட Compare பண்ணாதீங்க... ஏதோ manipulate பண்ணி ஜெயிச்சுட்டார்...
ஆனால் அண்ணாமலை தம்பி அப்படி இல்லை
உழைச்சு வந்தவரு..
பிஜேபி விட்டு வெளிய வந்தா கண்டிப்பா ஜெயிப்பார்
- தமிழகத்தின் தாய்மார்கள்
No Fight 2031 Only #AK
அண்ணாமலை ஆதரவாளர் என்பதாலே தனது படத்தை முடக்க பார்த்தார் L.முருகன்.
எல்.முருகனுக்கும் திமுகவுக்கும் டீலிங் உள்ளதாக சொல்கிறார் இந்துடா படத்தின் இயக்குனர் சின்னப்பா கணேசன் அவர்கள்.
@directorganesan
எங்க வீட்டு குழந்தைங்க விசில்க்கு ஓட்டு போடுங்கன்னு சொல்றது இருக்கட்டும்.
உங்க மகள் திவ்யா , உங்கள் மகன் சஞ்சய் உங்களுக்காக விசில்க்கு ஓட்டு போடுங்கன்னு கேட்ப்பாங்களா
சாட்டை அடி 🔥