@sona_sebin உங்க கோபம் நியாயமானது.. ஆனால் இதனால் பெருமளவு பயன் அடைய போவது திருட்டு திமுக தான்.. அதனாலதான் தடை செய்வது சரி என்று தோன்றுகின்றது.. பொறுமையாக இருங்கள்..
@polimernews கேவலமா இல்லையா
? ஏற்கனவே தேர்தல் அதிகாரி செக் பண்ணிட்டு ஒரு முறைகேடும் இல்லன்னு உறுதியா சொல்லிட்டாரு. அப்புறம் ஏன் திரும்ப இப்படி? தேர்தல் ஆணையம் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
₹200 Unit மின்சாரம் இலவசம்னு சொன்னாரு, கொடுத்துட்டாரு .....
லஞ்சத்தை ஒழிக்கணும்னு சொல்லிட்டு, வாங்க கூடாதுனு சொல்லிட்டாரு,
அப்படி வாங்குனாலும் என்கிட்ட சொல்லுங்கனு சொல்லிட்டாரு,
6 சிலிண்டர்கள் இலவசம்னு சொன்னாரு,
இப்போ 3 சிலிண்டர் குடுத்துட்டாரு....
அடுத்து 3-ம் குடுத்துடுவாரு...
விவசாய கடன் தள்ளுபடினு சொன்னாரு,
கிட்டத்தட்ட 75 ஆயிரம் வரை தள்ளுபடி பண்ணிட்டாரு,
மீதிய மிச்சநாள்ல செஞ்சுடுவாரு ....
பரந்தூர் விமான நிலையம் கட்ட விடமாட்டேன்னு சொன்னாரு,
இப்பா அதையும் ரத்து பண்ணிட்டாரு ...
மகளிர் இலவச பயணம்னு சொன்னாரு,
அதுக்கும் சொல்லிட்டாரு....
தாய்மாமன் தங்க மோதிரத்திட்டம் சொன்னாங்க,
அதுக்கும் டெண்டர் குடுத்துட்டாரு,
சொல்றதெல்லாம் செஞ்சிட்டு தான வராரு,
அதுல என்ன பிரச்சனை ?
❤️🖤 : பிரச்சனையே அதானடா.....
@polimernews நீங்க தானடா ஆட்சியில் இருந்தீங்க.. பூத் ஏஜென்ட் ல இருந்து தேர்தல் அதிகாரி வரைக்கும் எலும்பு துண்டு போட்டு இருப்பீங்க.. அப்புறம் என்னடா?? தோத்தா மூடிட்டு இருங்கடா..