Corporates க்கு ஓசில Land, current, bank loan லாம் தரும்போது silent ஆ இருக்க எகானிமிஸ்ட்டுகள் , பொதுமக்களுக்கு எதாவது கொடுத்தா மட்டும் இலவசங்களால் நாடு மோசமாகிறதுனு ரைட்டப்ப தூக்கிட்டு வந்துட்றானுங்க
#உரிமைதொகை
Taxes like America,
Services like Somalia.
Abhishek Banerjee questions Nirmala Sitaraman on taxation.
She accused him of lying and misleading the Parliament.
He comes back with data, facts & figures.
🔥🔥
.@TVKVijayHQ indirectly attacks MKS and EPS saying that the are enjoying powers through a party started by someone. They can’t get even 1% vote with a new party like TVK, they don’t have the confidence and courage like him!
2nd Saturday பேங்க் லீவு.அடுத்து சண்டே.அதான் ஒருநாள் முன்னாடி போட்ருக்காங்க. இதுவே தெரியல. நீ எல்லாம் தமிழ்நாட்டை ஆளணும்னு நினைக்கிற தலைமை தற்குறி 🤡🤡🤡🤡
புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன?
வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்?
இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம்.
இப்போதுகூடப் பாருங்கள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் ஆகப்பெரும் வெற்றிக்கான மக்கள் சக்தி. அது மட்டுமா? இவர்களை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான்.
அதுமட்டுமா? தி.மு.க. தனக்குப் போட்டியாகக் கருதுவதும் தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் த.வெ.க.வைத் தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்துள்ளார்.
எனவே, என்னருமைத் தாய்மார்களே, அக்கா, தங்கைகளே, உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி விஜயின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்தத் உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.
நம் ஆட்சி மலர்ந்ததும், அரசியல் ஆதாயத்திற்காகச் சுயநலமாகச் செயல்படும் இவர்களைப் போலன்றி, உண்மையான அக்கறையுடன் நம் மக்களுக்கு அனைத்து வகைகளிலும் அனைத்து வழிகளிலும் நல்லது மட்டுமே செய்வோம். அது உறுதி.
தி.மு.க. அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் தமிழ்நாட்டு மகளிருக்கு என் மனமார்ந்த நன்றி.
For 90s kids, it was all about VJ Siddhu, Parithabangal, and Irfan. For Gen Z and 2K kids, it’s about NRFM Vlogs and Fayaz’s strong digital presence.
#NRFMVlogs#Fayaz
சில திட்டங்களை வெறும் வாக்கு வங்கி அரசியலாக மட்டும் பார்க்க முடியாது,இது வெறும் பசி ஆற்றுதல் மட்டுமல்ல, அவர்களின் உழைப்புக்கு அரசு கொடுக்கும் சிறு மரியாதை.
கணக்கு பார்த்துச் செய்யும் காரியம் வணிகம், கண்ணியம் பார்த்துச் செய்யும் காரியம் திராவிட மாடல் 💓