Baffon என்னிடம் கேட்கிறது இரண்டு உச்ச நீதிமன்ற வழக்குகளை பற்றி கூறுவதற்கு முட்டாள் உச்ச நீதிமன்றம் ஒரு பெண் தன்னுடைய திருமண ரத்துக்கு பிறகும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரலாம் என்று கூறியுள்ளது உனக்கு தெரியுமா?
@sreeramjvc@WTLFoundation@annamalai_k Why are you so obsessed with him?. Who are u to preach his followers?. Dont u hv another job other than bitching about Annamalai. Oh my god the obsession is going up day by day. நீ சப்போர்ட் பண்ண கட்சியே ஒன்னு காலாவதி ஆயிடுச்சு அதுனால பழைய படத்துக்கு review போடற அவல நிலை 🤣
#WeTheLeaders சார்பாக, உடுமலை Indian Multi Speciality Hospital உடன் இணைந்து, பொருளாதார நிலையில் பின்தங்கிய 100 நபர்களுக்கு, எந்த நோயாக இருந்தாலும் ஒரு பைசா கூட செலவில்லாமல் முழுமையான இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்பட உள்ளது.
#WTL_WhiteBandMonth | @annamalai_k
@SanghiPrince ஒரு failed பர்சன நெனச்சு ஏன் டா மாச கணக்குல ஊளை இடறீங்க. டேய் பேசறதுக்கு ஒரு தகுதி இருக்கனும் டா. பேசாம நீ வேணும்னா பிஜேபி ப்ரெசிடெண்ட் ஆயிடேன். பிஜேபி ய தமிழ் நாட்டுல win பண்ண வை. ஒரு தோத்து போன மனுஷன பாத்து ஊரே பயந்த கதையே இப்போ தான் பாக்கறேன் 🤣🤣🤣
@KalyaanBJP_@annamalai_k@WTLFoundation@sreeramjvc நீ தான் நேர்லயே போய் பாத்து @AmitShah கிட்ட பேசற அளவுக்கு செல்வாக்கு இருக்கே. டெல்லி போய் ஆதாரத குடுத்து raid பண்ண சொல்லு. அதைவிட்டுட்டு ட்வீட் போட்டா எப்போ action எடுக்கறது எப்போ அண்ணாமலை ய உள்ள வெக்கறது. போ போ கெளம்பு டெல்லி கெளம்பு
@Rk_Asvalayana No one can set that narrative. Myself belongs to tambrahm. Never supported KTR. If anyone try to paint a community against @annamalai_k it will go in vain.
@Mahesh10816 இதல்லாம் ஒரு போஸ்ட் தூ.. இப்படிலாம் போட்டா ஐயோ செம்ம அர்டிகுலேஷன் னு சொல்லனுமா.. For your information நானும் பிராமணன் தான் supporting அண்ணாமலை ஏதாவது கம்பி கட்டலாம்னு நினைக்காத.
@ramani1098@annamalai_k@BJP4TamilNadu ஒரிஜினல் லா வரணும்னா டைம் ஆகும். பின்ன என்ன missed call குடுத்து உறுப்பினர் சேத்தா ஒரு நாளைக்கு 10 lakhs வரும். கட்சி ஆரம்பிக்கற முன்னாடி யே பல பேருக்கு வாந்தி பேதியாம். இன்னும் ஆரம்பிச்சுட்டா செத்துருவனுங்க போல. போய் tvk க்கு ஜால்ரா அடிக்க ready யா இருங்க.
* திராவிட பாஜக கும்பல் தன்னை ஊடகங்களை சந்திக்க கடிவாளம் போட்டுள்ளது.
* தனக்கு எந்தவித நிபந்தனைகளையும், தடையையும் அண்ணாமலை விதிக்கவில்லை
* மிகவும் மரியாதையாக நடத்தினார். மேலும் உற்சாகப்படுத்தினார்.
* என்னிடம் இப்படி பேசிய அண்ணாமலை டெய்ஸியிடம் அப்படி பேச அவருக்கென காரணம் இருந்திருக்கும்.
- உமா ஆனந்தன் அம்மா
அம்மா போன்ற தைரியமான உண்மையான,நேர்மையான ஆளுமைகள் பாஜகவினுள் இருந்தே வெளிப்படையாக பேச தயங்குவதில்லை.
எதாவது வாரிய தலைவர் கிடைக்குமா இல்லை தமிழகத்தில் ஆளும் கட்சிகளுடன் இணங்கி போனால் எதாவது பிஸ்கட் போட மாட்டார்களா என திரைமறைவில் கொள்கையை அடமானம் வைக்கும் திஜக கும்பல்களுக்கு இவர்களது நேர்மையின் நிழலில் கூட நிற்க தகுதி கிடையாது.
@UMOCOIMBATORE செந்தில் பாலாஜி ய சொன்னா உங்களுக்கு ஏன் சார் எரியுது. உங்க மரியாதை நயா பைசாக்கு worth இல்லை அத DJP கே காட்டுங்க. Next ready யா இருங்க விஜய் க்கு சலாம் போட. அடுத்த கூட்டணி அதான்
@KalyaanBJP_@annamalai_k என்ன @asuvathaman அண்ணா.. இவ்ளோ நாள் உங்களுக்கும் இது தெரியுமா. தெரிஞ்சு ஏன் நியாயம் கேக்கல. இவனும் உங்க அக்காவும் இருக்கறவர உங்க கட்சி நொட்டிட்டு தான் போகும். Wait and see