இன்று காலை தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் துரை. சந்திரசேகரன் எம்எல்ஏ அவர்கள் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து கழகத்தில் இணைந்த போது....
திமுக இளைஞர் அணி சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி.
தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் அணிகளின் விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது... வரும் 25ம் தேதிக்குள் முன்பதிவு அவசியம் செய்து கொள்ள வேண்டுகிறோம்....... https://t.co/uuyacDudSW
உள்ளாட்சி தேர்தலில் தஞ்சை தெற்கு மாவட்டத்தில்,மாவட்ட ஊராட்சி மற்றும் 6 ஊராட்சி ஒன்றியங்களை கைப்பற்றி தலைவரிடத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் துரை. சந்திரசேகரன் எம்எல்ஏ அவர்கள்வாழ்த்து பெற்ற போது....
இன்று காலை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உடல் பாதிக்கப்பட்டவர்களை அண்ணன் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ அவர்கள் பார்வையிட்டு ஆறுதல் கூறிய போது....