Minister Arun Raj said DMK’s vote share was bolstered by its alliance partners, while TVK contested independently and secured its mandate solely on the strength of public support across Tamil Nadu.
எந்த கவர்னர் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணித்தாரோ, அவர் முன்பே தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாக பாடப்பட்டது 🔥🫡
இது தான் தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் @TVKVijayHQ உடைய MESSAGE !
~ அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
விரைவில் விருது விழா
4வது ஆண்டாக தவெக கல்வி விருதுகள் வழங்கும் விழா விரைவில் நடைபெற உள்ளது. மாணவர்களுக்கு முதல்வர் விஜய் விருதுகளை வழங்க உள்ளார்
10, 11, 12ம் வகுப்புகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு விருது. மாணவர்களின் தகவல்களை சேகரிக்க தவெக மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்
#AwardCeremony #TVK #CMVijay #Students #ThanthiTV
#TVK MLA-ங்க எல்லாரும் வெறும் பச்ச புள்ளைங்கனு நினைச்சுட்டு DMK காரனுங்க சட்டசபைக்குள்ள கெத்தா வந்தானுங்க போல...
உள்ள போன அப்புறம் தான் தெரிஞ்சிருக்கு, அங்க இருக்கிற ஒவொருத்தனும் Leo Das மாதிரி வெறித்தனமா இருக்கானுங்கன்னு 😂😂
Samantha opens up after meeting Tamil Nadu CM Vijay, saying she always knew he was “meant for something bigger.” The actor reflects on his journey from superstar to statesman.
#Samantha#Vijay#TamilNaduCM
https://t.co/iYlv74RTye
வாயை திறங்க CM-ஆ? 5 வருஷம் உதயநிதி சட்டமன்றத்தில் இருந்திருக்காரே இது கூட தெரியாதா?
இன்னைக்கு ஆளுநர் உரை.. இதில் அவர தவிர யாரும் பேச மாட்டாங்க.. முதலில் அதை தெரிஞ்சிக்கிட்டு சட்டமன்றத்திற்கு வாங்க - தி.மு.கவுக்கு சிடிஆர் பதிலடி
#MinisterCTRNirmalKumar | #UdhayanidhiStalin | #DMK | #PolimerNews