எல்லா நாளும் கரண்ட் கட் பண்ணுறாங்க.
இன்னிக்கு விஜயோட பிறந்த நாள். “அட்லீஸ்ட் இன்னைக்காவது EB அண்ணனுங்க விஜய்க்கு மரியாதை கொடுத்து கரண்ட் கட் பண்ணாம இருப்பாங்களோ?“ன்னு நம்பி இருந்தேன்.
EB: “எங்களுக்கு பாரபட்சம் கிடையாது தம்பி!”
வழக்கம்போல இன்னைக்கும் கரண்ட் கட்!
@CMOTamilnadu
”மாரிதாஸ் கைதை வன்மையாக கண்டிக்கிறேன்.. ஆனால் பெண் அமைச்சர் குறித்து அவர் தவறாக பேசியதை ஒப்புக்கொள்ள முடியாது..”
யூடியூபர் மாரிதாஸ் கைது குறித்து தமிழிசை கருத்து.!
#Chennai | #TamilisaiSoundararajan | #Maridhas | #PolimerNews
Mazagon திட்டம் ஆந்திராவுக்கு கை மாறியதாக தகவல் வந்துள்ளது...
நம் தமிழ்நாட்டில் இளைஞர்களை முழுக்க முழுக்க ரீல்ஸ் மோகத்திற்கு அடிமையாகி வைத்திருக்கிறார்கள்...
அனைத்து அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் யாரைப் பார்த்தாலும் ரீல்ஸ் கலாச்சாரத்தை மட்டுமே முன்னெடுத்து வைக்கிறார்கள்...
அதே நேரத்தில் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை அதிகப்பட��த்துவதற்கும், மாநிலத்தின் பொருளாதாரத்தை அதிகப்படுத்துவதற்கான திட்டங்கள் அனைத்தும் ஆந்திராவுக்கு கை மாறி வருகிறது...
அதுவா முக்கியம் நம்ம தொழில் துறை அமைச்சரின் ஆட்டத்தை பாருங்க இப்போதைக்கு அவங்களுக்கு தேவை வெறும் Blast Blast மட்டும்தான்...
ஆதவ் அர்ஜுனா, லீமா ரோஸ் தமிழகத்தின் போதைப்பொருள் மொத்த கடத்தல் கும்பலின் தலைவர்கள் இவர்கள்த��ன்..
கொச்சினில் போதை பொருள் கலத்தலில் சம்பந்த பட்டவர்கள்
1.ஜான் பிரிட்டோ
2.லீமா ரோஸ் மார்ட்டின்
3.டெய்சி ஆதவ் அர்ஜுனா
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்..
போதை கடத்தலில் கைது செய்யப்பட்டு
ஜாமனில் வெளி வந்தவர்கள்..
உண்மை போதுமாடா..
#WATCH | சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன் பாடகர் வேடன் சந்திப்பு
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என்ற நூலை வழங்கி வாழ்த்தினார் உதயநிதி.
#SunNews | #UdhayanidhiStalin | #Vedan