கலிலியோ எனும் மகான்,400 வருடம் முன்..இரு வேறு எடையுள்ள பொருள்கள் காற்றுத்தடை இல்லாத இடத்தில் மேலிருந்து விழும் போது ஒரே நேரத்தில் பூமியைத் தொடும்னு சொல்லிட்டு போய்ட்டார்,இப்போ அதை நவீன வசதியில் பரிசோதித்து மகிழ்ந்து வியந்திருக்கிறார்கள்..படிக்கும் குழந்தைகளுக்கு காட்டவும்!
"ரீல்ஸ் போடுங்க, பதிவு போடுங்க, ட்விட்டர்ல, சோஷியல் மீடியாவில் ஷேர் பண்ணுங்க, ஒரு விழிப்புணர்வு கொண்டுவாங்க, நீங்கெல்லாம் சோஷியல் மீடியா மூலமா ஒரு ஆட்சி மாற்றத்தையே கொண்டு வந்திருக்கிறீங்க, நிச்சயமாக மேகதாது அணையை தடுக்கிறது உங்களால் முடியும்” - மேகதாது அணை விவகாரத்தில் இளைஞர்கள் தீவிரம்காட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டார் பாமக தலைவர் அன்புமணி
#AnbumaniRamadoss | #Megadhadu | #Karnataka
கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4
நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
This will be a DISASTER for Tamil Nadu. If they do drop the Parandur airport project they should lose the support of every right thinking citizen of the State. An airport is NOT a luxury. It is an essential service that will benefit everyone including the poor. @CMOTamilnadu don't do this.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்த செய்தியாளரும், நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளருமான அன்புத்தம்பி ஹாஜா முகைதீன் அவர்கள் தனது வீட்டின் வாசலிலேயே போதைக் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். தம்பிக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, முழு உடல்நலம் பெற்று மீண்டுவர துணைநிற்கிறேன்.
போதைப்பொருட்களின் விற்பனைக்கு எதிராக நிற்கும் ஒரு ஊடகவியலாளருக்கே இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, வன்முறைத்தாக்குதல் தொடுக்கப்படுகிறதென்றால், எளிய மக்களின் நிலை என்னவாக இருக்கும்? நாள்தோறும் போதைக்கும்பலின் அட்டூழியமும், பெண்களுக்கு எதிரான தாக்குதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. திமுகவின் ஆட்சியில் நிகழ்ந்த கொடுமைகள்தான் தொடருமென்றால், நடப்பது தவெகவின் ஆட்சியா? இல்லை! திமுகவின் ஆட்சியா? இதுதான் மாற்று அரசியலா? முதல்வராகப் பதவியேற்றதும், ‘போதைப்பொருள் தடுப்புக்கான சிறப்பு அதிரடிப்படை அமைப்பு’ எனக் கையெழுத்திட்டாரே விஜய், என்ன செய்கிறது அந்தப் படை?
@CMOTamilnadu@TVKVijayHQ
இக்கொடூரத் தாக்குதல் நடத்தியவர்களை தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்து, கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
வரலாற்றில் முதல் முறையாக ஒரு முதலமைச்சர்
வெள்ளை அறிக்கை தாக்கப் பண்ண போகிறார் பிரன்ஸ்... உண்மையான மாற்றம்...
இப்படி பரப்ப ஆரம்பித்துவிட்டனர் இந்த ரூட் மாபியா கும்பல்.. இதை நம்பி ஆக அண்ணன் அண்ணன் என்று என்னனே தெரியாம பரப்ப தயாருக்கும் ரசிகர் கும்பல்.
டேய் எவன் வந்தாலும் வெள்ளை அறிக்கை கொடுப்பது ஒரு வழக்கமான நடைமுறைடா... போன முறை PTR பழனிவேல் தியாகராஜன் வெள்ளி அறிக்கையாக நிதி நிலையை வெளியிட்டார்.. ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா அவர்கள் ஆட்சி அமைந்த உடனே வெள்ளி அறிக்கையாக நிதி நிலமை வெளியிடப்படுவது வழக்கம்...
முட்டாளாக இருக்கலாம் அதற்காக இப்படியா ? என்ன பரப்பினாலும் நம்புவது?
தேர்தல் அறிக்கை : அனைவருக்கும் 200 யுனிட் மின்சாரம் இலவசம்.
ஆட்சிக்கு வந்தபின், 500 யுனிட்டுக்கு உள்ளே பயன்படுத்துவோரு மட்டும்தான் 200 யுனிட் இலவசம்.
இதுவல்லவா மாற்றம் !