ஒன்றிய அரசுக்கு ஏற்ப மரபு மாற்றம்!
சட்டசபை கூட்டத்தொடரில் இறுதியில் பாடப்படும் தேசிய கீதத்தை ஒன்றிய அரசுக்கு ஏற்பு, முதலிலேயே பாடி மரபை மாற்றியது த.வெ.க அரசு!
@TVKVijayHQ#வாயை_திறங்க_CM#TVK
கடந்த 30 நாட்களா உங்க ஆட்சியில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டு தலைப்புச் செய்தியாகிய, குழந்தைகள்-பெண்களின் கதறல் கேட்குதா CM @TVKVijayHQ ?
கேட்டா #வாயை_திறங்க_CM#TVK
கடந்த 30 நாட்களா உங்க ஆட்சியில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டு தலைப்புச் செய்தியாகிய, குழந்தைகள்-பெண்களின் கதறல் கேட்குதா CM @TVKVijayHQ ?
கேட்டா #வாயை_திறங்க_CM#TVK
24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன.
நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே?
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி!
#WhySilentCM?
கடந்த 30 நாட்களா உங்க ஆட்சியில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டு தலைப்புச் செய்தியாகிய, குழந்தைகள்-பெண்களின் கதறல் கேட்குதா CM @TVKVijayHQ ?
கேட்டா #வாயை_திறங்க_CM#TVK
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மட்டும் பத்து சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
ஒவ்வொரு நாளும் இது போன்று தொடரும் கொடூர சம்பவங்கள் குறித்த செய்திகளைப் பார்க்கும் அளவிற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது. எப்போது இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது தவெக அரசு?
கழகத்தின் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் @DrKalanidhiV அவர்களின் அன்பு மகன் வி.கே.சித்தார்த் - அஷ்ரயா இணையரின் திருமணத்தை கழகத் தலைவர் @mkstalin அவர்கள் வானகரத்தில் இன்று நடத்தி வைத்த நிகழ்வில் பங்கேற்றோம்.
கலைஞரும் - கழகமும் போல மணமக்கள் பல்லாண்டு வாழ்வென வாழ்த்தி மகிழ்ந்தோம்!
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் பங்கேற்றார்!
#TNAssembly
📌தொடர் மின் வெட்டு
📌 சட்டம் ஒழுங்கு சீர்கேடு
📌 பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக பெருகும் பாலியல் வன்முறைகள்
📌#TVK நிர்வாகிகளின் வன்முறை வெறியாட்டங்கள்
தேர்தலுக்கு முன் “தூய சக்தி… தூய சக்தி” என்று கூவிய @TVKVijayHQ, தூய சக்தி அல்ல துயரசக்தி!
#வாயை_திறங்க_CM