சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள சமூகநீதித்துறை கீழ் இயங்கும் எம்.சி.ராஜா சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதியிலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கீழ் இயங்கும் சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதியிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத் குமார் அவர்களும், நானும் உடன் இருந்தோம்.
@CMOTamilnadu@tvksampathcbe
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் தம்பி திரு. லயோலா மணி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கல்வித் துறையில் புதிய, நல்ல மாற்றங்களை கொண்டு வருவார் என்று தம்பி மீது நம்பிக்கை உள்ளது.
@LoyolaMani
Our honourable Cm @TVKVijayHQ Anna’s speech at Karur was fiery,emotional and truly straight from the heart while also giving people a clear picture as to what really happened!
Time will Tell!
@CMOTamilnadu
65 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் இல்லாமல் இருக்கும் கனிக்கர் பழங்குடி இன மக்களின் கோரிக்கையை ஏற்று சாதி சான்றிதழ் வழங்குவதாக உறுதி அளித்த சமூக நீதித்துறை அமைச்சர் @VanniTamizhVCK 👏🏻