👇How to reduce Covid transmission when schools are open. Open windows in class rooms with ventilation, Surgical masks can reduces transmission by more than 8 to 14 times based on the below research. https://t.co/wWq1SDUtzU
#மயிலாடுதுறை மருத்துவமனையின் அராஜகமும் அட்டூழியங்களும்.பொதுமக்கள் வரிப்பணத்தில் 6 மாடி கட்டிடம் கட்டிவிட்டு
பொதுமக்கள் 110 படிகள் நடந்து செல்ல வேண்டும் என்றும் #லிப்ட் வசதி இருந்தும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் தான் அந்த லிப்ட் என்ற அராஜகம்.
@CMOTamilNadu@mkstalin
இவர்கள் அனைவரையும் விட அம்பானியும் அதானியுமே மோடிக்கு முக்கியம்.
எலும்புத் துண்டுக்கு வாலாட்டும் எச்சை ஊடகங்களுக்கு இவர்களைவிட அமீத்தின் நகராட்சித் தேர்தல் பரப்புரை மிக முக்கியம்..
பாஜக ஆட்கள் தின்பது வேறு எதுவோ..
கைத்தறிகள் நம் கிராமப் பொருளாதாரத்தின் பெரும் தூண். கைகளில் வண்ணம் செய்யும் அவர்களைக் கைவிடாது காத்தல் நம் கடமை மட்டுமல்ல, நம் பெருமையும் கூட. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கைத்தறி பொருட்களை பயன்படுத்துதல் தான் அக்கலை காக்கப்பட,இந்த தேசிய கைத்தறி தினத்தில் நம் கடமை. நாமே தீர்வு.
தற்போதைய அடியாட்கள் நிலை நல்ல முன்னேற்றம்..
Ac அறை, இணையவசதி, நல்ல சட்டை,கத்தி கத்தி பேசும் வாய், அது நிறையப்பொய்...
பழைய அடி ஆட்கள் மாதிரி சுமோ ஜன்னலில் எட்டிப்பார்த்துக்கிட்டே கத்த வேண்டியதில்லை.
இணைய 'அடியாட்கள்' ஜாக்கிரதை
ஹிந்துஸ்தான் கம்யூட்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை தன் மகள் ரோஷினி நாடாருக்கு கொடுத்துள்ளார் ஷிவ் நாடார்..!
https://t.co/hxEYnZsLQh
#HCL#ShivNadar#RoshniNadarMalhotra#Chairperson
ஒரே மொழியாக இந்தி இருந்தால், உலக அரங்கில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும்: அமித்ஷா
இஸ்ரோ விஞ்ஞானி சிவன் தொடங்கி எத்தைனையோ ஆளுமைகளுக்கு ஹிந்தி தெரியாது. இவர்களால் தான் இன்று நாடே பெருமை கொள்கிறது
இத்தனை ஆண்டுகள் இந்தியா அடையாளப்படுத்தப்படவில்லையா என்ன?
#StopHindiImposition